ஞாயிறு, 13 மார்ச், 2011

அறிவோம் ஆங்கிலம் (6) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

Infantry arm - காலால் படை
On every side - ஒவ்வொரு பக்கமிருந்து
From all round - எல்லா பக்கமிருந்து
Behaviour arousing suspicion - சந்தேகத்தைத் தூண்டும் நடவடிக்கை
An errant liar - கை தேர்ந்த பொய்யன்
Errant nonsense - வடிகட்டிய முட்டாள்தனம்
Indiscriminate arrest - தாறுமாறான கைது
Speed arrester - வேகத் தடை
Arrive at a decision - முடிவுக்கு வருதல்
A man of arrogance - ஆணவம் / கர்வம் பிடித்தவன்
Evil motives - தீய நோக்கங்கள்
Black art - கண்கட்டு வித்தை
Art tricks - தந்திரங்கள்
A man of fierce aspect - கொடிய பார்வையுள்ளவன்
Legislative assembly - சட்டப்பேரவை
Assessment - வரிவிதிப்பு
Assets and liabilities - இருப்புக்களும், பொறுப்புக்களும்
At office - அலுவலகத்தில்
At the meeting - கூட்டத்தில்
At any moment - எந்த நேரத்திலும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...