புதன், 9 மார்ச், 2011

அறிவோம் ஆங்கிலம் (2) - வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

On the other side - மறுபக்கத்தில்
Find by chance - தற்செயலாக பார்த்தல் 
Action committee - நடவடிக்கை குழு
Incorrigible person - திருத்த இயலாத ஆள்
Poisonous snake - நச்சுப் பாம்பு
Addicted to smoking - புகைப்பிடித்தலுக்கு அடிமை
Convocation addresses - பட்டமளிப்பு விழா உரைகள்
Adhoc committee - தற்காலிகக் குழு
At the beginning - தொடக்கத்தில்
In the mean time - இடைப்பட்ட காலத்தில்
Request earnestly - உளமார வேண்டு
Administrative authority - ஆட்சி அதிகாரி, ஆட்சி ஆணைக்குழு
Administrator - ஆட்சியாளர், நிர்வாகி
Administratrix - ஆட்சித் தலைவி
Administratorship - ஆட்சிப் பொறுப்பு
Without denial - மறுப்புக்கிடமின்றி
Adulterer - ஒழுக்கங்கெட்டவன்
Adulteress - ஒழுக்கங்கெட்டவள்
Advanced country - முன்னேறிய நாடுகள்
Favourable condition to success - வெற்றிக்குரிய சூழ்நிலை

On the other side - மறுபக்கத்தில்
Find by chance - தற்செயலாக பார்த்தல் 
Action committee - நடவடிக்கை குழு
Incorrigible person - திருத்த இயலாத ஆள்
Poisonous snake - நச்சுப் பாம்பு
Addicted to smoking - புகைப்பிடித்தலுக்கு அடிமை
Adhoc committee - தற்காலிகக் குழு
At the beginning - தொடக்கத்தில்
In the mean time - இடைப்பட்ட காலத்தில்
Request earnestly - உளமார வேண்டு
Administrative authority - ஆட்சி அதிகாரி, ஆட்சி ஆணைக்குழு
Administrator - ஆட்சியாளர், நிர்வாகி
Administratrix - ஆட்சித் தலைவி
Administratorship - ஆட்சிப் பொறுப்பு
Without denial - மறுப்புக்கிடமின்றி
Adulterer - ஒழுக்கங்கெட்டவன்
Adulteress - ஒழுக்கங்கெட்டவள்
Advanced country - முன்னேறிய நாடுகள்
Favourable condition to success - வெற்றிக்குரிய சூழ்நிலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...