திங்கள், 14 மார்ச், 2011

அறிவோம் ஆங்கிலம் (7) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

Assume the reigns of government - ஆட்சி செய், அரியணை ஏறு
Assumption of charge - பொறுப்பேற்றல்
Definite assurance - உறுதியான வாக்குறுதி
At the age of 20 - இருபது வயதில்
At first - முதலில் 
At last - கடைசியில் 
At full speed - முழுவிரைவில் 
At least - குறைந்த அளவில் 
At once - உடனே 
At all events - எது நேர்ந்தாலும் 
At an early date - விரைவில் 
At the instance of (you) - (தங்களின்) வேண்டுகோளின்படி 
Atheism - நாத்திகம் 
(There is not) an atom of (truth in what you say) - (நீ சொல்வதில்) அணு அளவு கூட (உண்மையில்லை)
Atomic bomb - அணுகுண்டு 
An atrocious crime - கடுங்குற்றம்
An atrocious weather - மோசமான வானிலை
Cruelties - கொடுமைகள்
The cruelties of the ruling party - ஆளுங்கட்சியின் கொடுமைகள்
Strong attack - கடுங்தாக்குதல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...