ஞாயிறு, 27 மார்ச், 2011

அறிவோம் ஆங்கிலம் (11) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

The baking sun - சுட்டெரிக்கும் வெயில்
Baking in the sun - குளிர் காய்தல், பொருளை காய வைத்தல்
Half baked - அரை வேக்காடு
Rope balancing - கயிற்றில் நடத்தல்
Balwadi - குழந்தைக் காப்பகம்
Ballot paper - வாக்குச் சீட்டு
Ballot box - வாக்குப் பெட்டி
Balustrade - கைப்பிடிச் சுவர்
Banning order - தடை உத்தரவு
Ban on the meeting - கூட்டத்திற்கு தடை
Band of robbers - கொள்ளையர் கூட்டம் 
Bandicoot - பெருச்சாளி
Exchange words - வாய்ச்சண்டை 
Exchange blows - கைச்சண்டை
The bane of life - வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டிருப்பவன்
Banish - நாடுகடத்து
Bank of clouds - முகில் கூட்டம்
Banking hours - வங்கி அலுவல் நேரம்
Bankrupt - நொடிந்துபோனவர்
Banner Headlines - கொட்டை எழுத்துத் தலைப்புசெய்திகள்

The baking sun - சுட்டெரிக்கும் வெயில்
Baking in the sun - குளிர் காய்தல், பொருளை காய வைத்தல்
Half baked - அரை வேக்காடு
Rope balancing - கயிற்றில் நடத்தல்
Balwadi - குழந்தைக் காப்பகம்
Ballot paper - வாக்குச் சீட்டு
Balustrade - கைப்பிடிச் சுவர்
Banning order - தடை உத்தரவு
Ban on the meeting - கூட்டத்திற்கு தடை
Band of robbers - கொள்ளையர் கூட்டம் 
Bandicoot - பெருச்சாளி
Exchange words - வாய்ச்சண்டை 
Exchange blows - கைச்சண்டை
The bane of life - வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டிருப்பவன்
Banish - நாடுகடத்து
Bank of clouds - முகில் கூட்டம்
Banking hours - வங்கி அலுவல் நேரம்
Bankrupt - நொடிந்துபோனவர்
Banner Headlines - கொட்டை எழுத்துத் தலைப்புசெய்திகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...