சனி, 12 மார்ச், 2011

அறிவோம் ஆங்கிலம் (5) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

Annotation - விளக்கவுரை
Anonymous letter - மொட்டைக் கடிதம்
Out of date - காலத்திற்கொவ்வாத
Antisocial elements - சமூக விரோதிகள்
In any case - எந்த நிலையிலும்
At any rate - எப்படி இருப்பினும்
Any of these books - இந்த புத்தகங்களில் எதையும்
Any of these papers - இந்த தாள்களில் எதையும்
Any of what you say - நீ கூறுவதில் கொஞ்சமும், சிறிதும்
Apart from theese reasons - இக் காரணங்கள் தவிர
Appalling war - அச்சுறுத்தும் போர்
Act of appealing - மேல் முறையீடு
Half starved - அரைப் பட்டினி
In all cases - எல்லா நிலைகளிலும்
An apposite remark - பொருத்தமான குறிப்பு
Appropriate title - பொருத்தமான, உரிய தலைப்பு
Appropriation - நிதி ஒதுக்கீடு
Arbitrament - நடுவர் முடிவு
Group of islands - தீவுக் கூட்டம்
Infant in arms - கைக்குழந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...