செவ்வாய், 15 மார்ச், 2011

அறிவோம் ஆங்கிலம் (8) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

First attempt - முதல் முயற்சி
Attendance certificate - வருகைச் சான்றிதழ்
Attendance register - வருகைப் பதிவேடு
Attestation - சான்றொப்பம்
Attired in white - வெள்ளை ஆடை அணிந்த
Attorney - வழக்குரைஞர்
Attorney General - அரசு தலைமை வழக்குரைஞர் 
Attract the attention - கவனத்தை ஈர்(த்தல்)
Large audience - பெருங்கூட்டம்
Formal interview - நேர் காணல்
Austerity measures - சிக்கன நடவடிக்கைகள்
Authentic news / Authoritative informations - நம்பகமான செய்திகள்
From an authoritative source - நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து
People in authority - ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்
Higher authorities - மேல் அதிகாரிகள்
Letter of authorization - உரிமை வழங்கல் கடிதம்
Hired troops - கூலிப்படைகள்
(It is) of no avail - (அது) பயனற்றது
(It is) a question of availability - (அது) கிடைக்கின்றதா என்பதே கேள்வி/சிக்கல்
Avalanche - பனிச்சரிவு  
  
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...