சனி, 23 ஜூன், 2012

அறிவோம் ஆங்கிலம் (19) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

Biocide - உயிர்க்கொல்லி

Biography - வாழ்க்கை வரலாறு

Birds fancier - பறவை ஆர்வலர்

Birds of passage - ஓடுகாலி

Kill two birds with one stone - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

He is of good birth - அவர் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்

By birth - பிறப்பால்

He is a Tamilian by birth - அவர் பிறப்பால் ஒரு தமிழர்

Bison - காட்டெருமை

Bit of paper - பேப்பர் துண்டு

Bit by bit - படிப்படியாக

Not a bit - இல்லவே இல்லை

Wait a bit - சிறிது காத்திரு

He bit his lips - அவன் கோபத்தை அடக்கினான்.

Once bitten twice shy - கேட்டால் புத்தி வரும்

The biter bitten - கெடுவான் கேடு நினைப்பான்

Mosquito bite - கொசுக்கடி

Snake bite -  பாம்பு கடி

Biting cold / Biting words - கடுங்குளிர் / கடுஞ்சொற்கள்

Bitter experience - கசப்பான அனுபவம்

Bitter enemy - கொடிய பகைவன்

3 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் அன்பரே! உங்கள் தளவமைப்பு மிக நன்றாக உள்ளது. அதேபோல் தளத்தில் இடம்பெற்றுள்ள பதிவுகளும் சிறப்பு! வளர வாழ்த்துக்கள்!

      நீக்கு

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...