ஞாயிறு, 10 ஜூன், 2012

திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (7 - 8)

27. சனிக்கிழமை மீன் பிடிக்க கூடாது என எந்த சமுதாயத்திற்கு அல்லாஹ் தடைவிதித்தான்?
மூஸா (அலை) அவர்களின் சமுதாயம். (2:65)

28. மாட்டை அறுத்து பலியிட வேண்டுமென கட்டளையிடப்பட்ட சமுதாயத்தினர் யார்?
மூஸா (அலை) அவர்களின் சமுதாயம். (2:67)

29. ஒரு மாட்டை அறுத்து அதன் மூலம் கொலை செய்தவனை கண்டுபிடிக்குமாறு அல்லாஹ் யாருக்கு கட்டளையிட்டான்?
மூஸா (அலை) அவர்களின் சமுதாயம். (2:73)

30. அல்லாஹ்வின் அச்சத்தால் உருண்டு விழுபவை எவை?
பாறைகள் (2:74)

31. தம் கைகளால் நூலை எழுதி அதை அற்ப விலைக்கு விற்பதற்காக இது அல்லாஹ்விடமிருந்து வந்தது என கூறுவோருக்கு எது கிடைக்கும் என அல்லாஹ் கூறுகிறான்?
அவர்களுக்கு கேடுதான் கிடைக்கும். (2:79)

32.ஈஸா நபியை யாரக்கொண்டு பலப்படுத்தியதாக அல்லாஹ் கூறுகிறான்?
ரூஹூல் குதுஸ். (2:87), (2:253).

படிப்போரின் பார்வைக்காக:
 
கடந்த 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருக்குர்ஆனை கேள்வி பதில் வடிவில் தொகுக்க ஆரம்பித்தேன். அல்லாஹ்வின் கருணையால், கிட்டத்தட்ட இரண்டு வருடம் முயன்று திருக்குர்ஆனை கேள்வி பதில் வடிவில் தொகுத்துள்ளேன். அத்தியாயம் மற்றும் வசனங்கள் வாரியாக என்னால் இயன்றளவு கேள்விகளை தொகுத்துள்ளேன். கிட்டத்தட்ட 1,913கேள்விகள் தொகுத்துள்ளேன்.

இன்ஷா அல்லாஹ்! தொகுக்கப்பட்ட கேள்விகள் அனைத்தையும் என்னுடைய இவ்வலைதளத்தில் பதிவிடுகிறேன்.

இவண்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc.,H.D.C.A.,)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...