ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின்நம்பர்களைப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும்.
அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)
திங்கள், 28 பிப்ரவரி, 2011
ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011
இஸ்லாமிய நூல்கள் என்ற பெயரில் கட்டுக்கதைகள்!
சனி, 26 பிப்ரவரி, 2011
உங்கள் பிள்ளைகளை ஆண்டுத்தேர்வுகளுக்கு தயார்படுத்த சில யோசனைகள்!!!
வெள்ளி, 25 பிப்ரவரி, 2011
ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (7):
19. யார் திரும்பி வரும் வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டு இருக்கிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? நோயாளியை நலன் விசாரித்துக்கொண்டிருப்பவர் திரும்பி வரும் வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டு இருக்கிறார் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) - நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, அஹ்மத்).
வியாழன், 24 பிப்ரவரி, 2011
நபிமொழி திரட்டிய நாயகத்தோழர்கள் – ஒரு வரலாற்றுப்பார்வை!!!
ஸஹாபாக்களில் ஒரு ஹதீஸிலிருந்து 1000 க்கு மேற்பட்ட ஹதீஸ்கள் வரை அறிவித்தவர்கள் 1300 பேர்கள். ஒரேயோரு ஹதீஸை வெளிபடுத்தியவர்கள் 500 பேர்கள். இவர்களில் முதலிடம் பெற்று அதிகமான ஹதீஸ்களை அறிவித்த பெருமை அபூ ஹூரைரா (ரலி) அவர்களையே சாரும்.
புதன், 23 பிப்ரவரி, 2011
ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!!!
செவ்வாய், 22 பிப்ரவரி, 2011
ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (6):
திங்கள், 21 பிப்ரவரி, 2011
பரீட்சைக்கு நேரமாச்சு!!!
ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011
காணிக்கைத் தொழுகை!
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை எந்தப் பள்ளிவாசலுக்குள் நுழைந்தவுடன் பள்ளி காணிக்கை தொழுகையாக இரண்டு ரக்அத் தொழச் சொல்லி ஏவியுள்ளார்கள். இமாம் அவர்கள் பிரசங்கத்தை ஆரம்பித்து
சனி, 19 பிப்ரவரி, 2011
தாய்மார்களே உஷார் !
''அம்மாவுக்கு வேலை இருக்கு... நீ அமைதியா டி.வி பார்த்துட்டு இரு... நான் வேலை முடிச்சுட்டு வந்துடுறேன்!'' என்று தங்கள் குழந்தைகளை டி.வி பெட்டிகள் / டி.வி. முன் அமரவைத்துப் பழகும் உம்மாக்கள் கொஞ்சம் காலம் கழித்து ஏன் இப்போவே, ''என்னோட புள்ள / மவ என்கிட்ட சரியாவே ஒட்ட மாட்டேங்குது எப்பவும் அடம் பிடிச்சுகிட்டு அழுதுட்டே இருக்கு. சில விஷயங்களில் கோபமும் படுது டி.வி போட்டாதான் அழுகையை நிற்கிறது!'' என்று புலம்புவார்கள்.
நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், நம்புங்கள்... விவரம் அறியும்
வெள்ளி, 18 பிப்ரவரி, 2011
உமர் (ரலி) அவர்களை எதிர்கொள்ள துணிவில்லாத ஷைத்தான்!
(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வீட்டுக்குள் வர அவர்களிடம் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அப்போது நபியவர்களிடம் (அவர்களின் துணைவியரான) குறைஷிப் பெண்கள் (குடும்பச் செலவுத் தொகையை) அதிகமாக்கித் தரும்படி குரலை உயர்த்திக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்(தபடி எழுந்)து கொண்டனர்.