அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)
திங்கள், 31 அக்டோபர், 2011
மீன் பிரியாணி!
சனி, 29 அக்டோபர், 2011
நீங்கள் உட்கார்ந்தபடி வேலை பார்க்கிறீர்களா?
பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சனைகள் ஏராளம். இவற்றைச் சரிச்செய்து கொள்ள நமக்கு சில எளிய டிப்ஸ்களை தருகிறார் சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி மற்றும் நேச்சுரோபதி டாக்டர் ஜீவா சேகர்.
வெள்ளி, 28 அக்டோபர், 2011
நபிவழியில் நம் ஹஜ் (தொகுப்பு - 3)
கடந்த பதிவின் தொடர்ச்சி...
மினா செல்லல்:
தமத்துஃ ஹஜ் செய்பவர்கள் துல்ஹஜ் எட்டாம் நாள் சுப்ஹுவுக்குப் பின் “லப்பைக்க பி ஹஜ்ஜின்” என்ற நிய்யத்துடன் இஹ்ராம் அணிந்து இப்ராத், இக்ரான் ஹாஜிகளுடன் தல்பியா ஓதிக் கொண்டு மினாவிற்குச் செல்ல வேண்டும். மக்காவிலிருந்து மினா செல்ல செளதி அரசு ஒன்பது பாதைகளை செம்மை செய்துள்ளன. கால் நடையாகச் செல்பவர்கள் ஸயீ உடைய வாசலின் வெளியே வந்ததும் ஆரம்பமாகும் இரு மலைக்குகை பாதைகளில் நடந்தால் 4 கி.மீ, முதல் 5 கி.மீ தூரத்தில் மினா அடையலாம். மற்ற பாதைகள் வாகனங்களில் செல்ல 8 முதல் 12 கி.மீ. தூரமுள்ளவை .
புதன், 26 அக்டோபர், 2011
மிளகாயில் வியக்கத்தக்க மருத்துவ குணங்கள்!
செவ்வாய், 25 அக்டோபர், 2011
நபி வழியில் நம் ஹஜ் (தொகுப்பு - 2)
கடந்த பதிவின் தொடர்ச்சி...
இஹ்ராம் கட்ட வேண்டிய கடைசி எல்லைகள்:
மதீனாவாசிகளுக்கு “துல்ஹுலைபா” என்ற இடம், இதனை “அப்யார்அலி” அல்லது “பீர் அலி” என்றும் கூறுவர்.
யமன் தேசத்தவருக்கு “யலம்லம்” என்ற இடம்
ஷாம் தேசத்தவருக்கு “ஜுஹ்பா” என்ற இடம்
நஜ்த் தேசத்தவருக்கு “கர்னுல் மனாஜில்” என்ற இடம். என நபி(ஸல்) வரையறுத்துக் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி) நூல் : புகாரி, முஸ்லிம்
இராக் வாசிகளுக்கு “தாது இர்க்” என்ற இடம் நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி) நூல்கள் : அபுதாவூது , நஸயீ
ஞாயிறு, 23 அக்டோபர், 2011
குர்பானி (உலுஹியா) சட்டங்கள்! (முழு விளக்கங்களுடன்)
நாம் எந்த ஒரு வணக்கத்தைப் புரிந்தாலும் அதை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தவாறு செய்ய வேண்டும். நாம் விரும்பியவாறு செய்தால் அந்த செயல் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தொழுகை நோன்பு போன்ற வணக்கங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியதைப் போல் குர்பானியின் சட்டங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
சனி, 22 அக்டோபர், 2011
இணையத்தின் (Internet) வரலாறு - ஓர் அறிமுகம்!
வியாழன், 20 அக்டோபர், 2011
நபிவழியில் நம் ஹஜ் - (தொகுப்பு - 1)
புதன், 19 அக்டோபர், 2011
நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?
திங்கள், 17 அக்டோபர், 2011
குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகளின் (Vaccination) தத்துவம் என்ன?
ஞாயிறு, 16 அக்டோபர், 2011
திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5 - 6)
21. எந்த சமுதாயம் இடி முழக்கம் கொண்டு தாக்கப்படு பின் உயிர்ப்பிக்கப்பட்டது? மூஸா நபியின் சமுதாயம். (2:56)
வெள்ளி, 14 அக்டோபர், 2011
தம்பதியரே! குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!
திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரில் 100க்கு 80 பேருக்கு ஓராண்டுக்குள் குழந்தை பிறந்து விடுகிறது. 20 சதவிகிதத்தினருக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
புதன், 12 அக்டோபர், 2011
நீங்கள் "டென்ஷன்" (Tension) - ஆனா என்ன ஆகும் தெரியுமா?
செவ்வாய், 11 அக்டோபர், 2011
பாவமன்னிப்பு!
பாவம் செய்யும் ஒரு மனிதன் தன் பாவத்திற்காக மன்னிப்பு கேட்கும் போது அல்லாஹ்வின் மகிழ்ச்கி எத்தகையது என்பதே பின்வரும் நபிமொழியின் கருத்து.
ஞாயிறு, 9 அக்டோபர், 2011
40 வயதை அடைந்தவரா நீங்கள்? - இதைப் படிங்க!
வாழ்க்கை 40 வயதில்தான் தொடங்குகின்றது என்று ஒரு பேச்சுக்கு கூறுவார்கள். ஆனால் அது முற்றிலும் பொய் என்கின்றனர், சுகாதாரத்துறையைச் சார்ந்தவர்கள்.
வெள்ளி, 7 அக்டோபர், 2011
கரு முதல் குழந்தை வரை...
புதன், 5 அக்டோபர், 2011
"நான்ஸ்டிக் (Non-Stick)" பாத்திரங்கள் பயன்படுத்துவோரே! உஷார்!!!
மண் பாத்திரங்களில் சமையல் செய்த காலம் போய், இரும்பு பாத்திரங்கள், அலுமினியம், எவர்சில்வர் என காலமாற்றத்தினால் பலவித பாத்திரங்கள் சமையல் அறையை அலங்கரித்தன. நாகரீக மாற்றத்தினால் இன்றைக்கு ஒட்டவே ஒட்டாத நான்ஸ்டிக் பாத்திரங்கள் பல வண்ணங்களில் எட்டிப்பார்க்கின்றன. அழகுக்காகவும், எண்ணெய் குறைவாக செலவாகிறது என்பதற்காகவும் சிகப்பு, பச்சை என பல வண்ணங்களில் நான்ஸ்டிக் பாத்திரங்களை வாங்கி சமையல் செய்கின்றனர் இன்றைய இல்லத்தரசிகள்.
திங்கள், 3 அக்டோபர், 2011
அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்
ஏன்? எதற்கு?
வடமொழியை அடிப்படையாகக் கொண்ட ஹிந்தி மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
தமிழ்நாடு என்றவுடன் இந்தியர்களுக்கு தமிழ் மொழி ஞாபகம் வருவதைப் போலவே இந்தியா என்றவுடன் பிற நாட்டவர்களுக்கு நினைவுக்கு வருவது ஹிந்தி மொழி. தமிழராய்ப் பிறந்ததற்காகப் பெருமைப்படும் ஒவ்வொருவரும் இந்தியனாய்ப் பிறந்ததிலும் பெருமிதமடைய வேண்டும் என்பது ஆசை.