திருக்குர்ஆன் இறக்கப்பட்டு 1400 வருடங்களுக்கு மேலாகிறது. இருப்பினும் ஓர் எழுத்து கூட மாறாமல் அன்றிலிருந்து இன்று வரை பாதுகாக்கப்படுகிறது. திருக்குர்ஆனில் பிரமிக்கத்தக்க விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை இன்று விஞ்ஞானிகளால் கண்டுப்பிடிக்கப்படுகின்றன. இவ்வாறு திருக்குர்ஆனில் கணிதத்துடன் தொடர்புடைய சில அதிசயங்களைக் காண்போம்.