அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)
திங்கள், 30 ஜனவரி, 2012
வெள்ளி, 27 ஜனவரி, 2012
மன அழுத்தத்திற்கான (Stress) - காரணமும்! தீர்வும்!
இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லா துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன அழுத்தத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. இதுவே மன அழுத்தத்தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது.
லேபிள்கள்:
நலமுடன் வாழ
ஞாயிறு, 22 ஜனவரி, 2012
அல்சர் (குடல் புண்) - பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க!
வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதா? இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் இருக்கலாம்.
லேபிள்கள்:
நலமுடன் வாழ
வியாழன், 19 ஜனவரி, 2012
உயிருக்கே ஆபத்தாகும் நொறுக்குத் தீனிகள்!
வேலை வேலை என்று ஆலாய்ப் பறந்து கொண்டிருப்பவர்களுக்கு எதைச் சாப்பிடுகிறோம்? எப்படி சாப்பிடுகிறோம்? என்பது தெரியாமல் அவசர அடியாக அள்ளி வாயில் போட்டுக் கொண்டு ஓடுகின்றனர். இவர்களில் சிலர்
லேபிள்கள்:
விழிப்புணர்வு
செவ்வாய், 17 ஜனவரி, 2012
தம்பதியரிடையே புயலாக மாறும்! - மௌனம்!
கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசவே நேரமில்லாமல் தானே ஓடிக்கொண்டிருக்கின்றார்கள் அவ்வாறு நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு கைப்பேசியும் ஒரு சாதமாகி விட்டது.
லேபிள்கள்:
நலமுடன் வாழ
ஞாயிறு, 15 ஜனவரி, 2012
சூடா "டீ" குடிப்பவரா நீங்கள்? - அபாயம்!
சூடா "டீ" (Tea) குடிப்பதால் வயிற்றில் "கேன்சர்" (Cancer) வரும் அபாயம் உள்ளது என்று இந்திய நிபுணர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
லேபிள்கள்:
விழிப்புணர்வு
வெள்ளி, 13 ஜனவரி, 2012
கணவன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே!
கணவன் வீட்டில் வாழப்போகும் பெண்களுக்கு குடும்பத்தைச் சிறப்பாக வழிநடத்துவது மிகவும் முக்கியம். அந்த காலம் முதல் இந்த காலம் வரை குடும்பம் என்றால் பிரச்சனைகள் வருவது சகஜம்
தான்.. அந்த பிரச்சனைகள் சில நேரங்களில் பூகம்பமாக வெடிக்கும்...
லேபிள்கள்:
மகளிருக்காக
திங்கள், 9 ஜனவரி, 2012
ஃபிரிட்ஜில் எவ்வளவு காலம் உணவுப் பொருட்களை வைக்கலாம்?
லேபிள்கள்:
மகளிருக்காக
வியாழன், 5 ஜனவரி, 2012
மணக்கும் மல்லிகையின் மருத்துவ குணங்கள்
மலர்களில் மணம் மட்டும்தான் உண்டு என்று நினைப்பவர்களா நீங்கள். அப்படியென்றால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். மணத்தோடும் மருத்துவ குணமும் சேர்ந்தவை தான் மலர்கள்.
லேபிள்கள்:
நலமுடன் வாழ
செவ்வாய், 3 ஜனவரி, 2012
பீன்ஸ் (Beans) - சாதாரணமாக நினைக்காதீங்க!
லேபிள்கள்:
நலமுடன் வாழ
ஞாயிறு, 1 ஜனவரி, 2012
குறட்டை... - காரணமும்! நிவாரணமும்!
நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டை வழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.
லேபிள்கள்:
நலமுடன் வாழ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)