எப்போதும் ‘ஏசி’ அறையில் அமர்ந்திருப்பது வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன்றவை வைட்டமின் – ‘டி’ சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும். வைட்டமின் – ‘டி’ குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும் ஏன் வருது?
அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)
திங்கள், 30 ஏப்ரல், 2012
நீங்க எப்போதும் A/c அறையில் இருப்பவரா?
லேபிள்கள்:
பொதுஅறிவுத் தகவல்
வெள்ளி, 27 ஏப்ரல், 2012
குழந்தைகள் TV, Computer, Video Game - பாக்கிறாங்களா? மனஅழுத்தம் வரும்!
தொலைக்காட்சி மற்றும் கம்யூட்டர்களில் அதிக நேரம் மூழ்கியிருக்கும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே குழந்தைகள் வெளியிடங்களுக்குச் சென்று விளையாடும் நேரத்தை அதிகரிக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லேபிள்கள்:
விழிப்புணர்வு
செவ்வாய், 24 ஏப்ரல், 2012
இதயத்திற்கு ஆபத்து! உப்பு கலந்த நொறுக்குத்தீனிகளால்!
அதிக உப்பு நிறைந்த பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகளை உட்கொள்வது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு பாக்கெட் ஃப்ரெஞ்ச் ப்ரை சாப்பிடுபவர்களுக்கு சரியாக 30 நிமிடத்தில் அதற்கான பாதிப்பு தெரியவரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லேபிள்கள்:
நலமுடன் வாழ
சனி, 21 ஏப்ரல், 2012
எச்சரிக்கை! பூட்டிய காரில் குழந்தைகளை விடாதீங்க!
குடும்பத்தினருடன் அதிக தூரம் பயணம் செய்த பின்னர் காரை நிறுத்த நேரிட்டால் காருக்குள் உள்ள குழந்தைகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் பூட்டிய காருக்குள் குழந்தைகளை விடுவது அவர்களின் உயிருக்கு ஆபத்தாகிவிடும். ஏனெனில் பூட்டிய காரில் குழந்தைகள் இருப்பதனால் வெப்பநிலை அதிகரித்து அவர்களுக்கு வெப்பநிலை பக்கவாதம், மூளை பாதிப்பு போன்றவை ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
லேபிள்கள்:
விழிப்புணர்வு
புதன், 18 ஏப்ரல், 2012
பீர் குடிப்பவரா நீங்க? உங்க ஆண்மை பறிபோகும்!
தினந்தோறும் டாஸ்மாக் பார் சென்று குளிர குளிர பீர் சாப்பிட்டுக்கொண்டே சைடு டிஸ்சாக கடலையை உள்ளே தள்ளுபவரா? அப்படியெனில் இது உங்களுக்குத்தான் படியுங்கள்.
லேபிள்கள்:
இஸ்லாம் கூறும் வாழ்வியல்
ஞாயிறு, 15 ஏப்ரல், 2012
நீங்க பாராசிட்டமால் மாத்திரை அடிக்கடி சாப்பிடுறீங்களா?
காய்ச்சல், தலைவலி, கால்வலி, உடல்வலி இப்படி எல்லா வலிகளுக்கும் கொடுக்கப்படும் மாத்திரைதான் பாராசிட்டமால். அரசு மருத்துவமனைக்கு சென்றால் போதும் பாக்கெட் பாக்கெட்டாக கொடுப்பது பாராசிட்டமால் மாத்திரைதான் . இந்த மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடனடி உயிரிழப்பு ஏற்படும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
லேபிள்கள்:
நலமுடன் வாழ
வியாழன், 12 ஏப்ரல், 2012
மைக்ரோவேவ் ஓவென் சமையல் ஒரு பார்வை!
இன்றைய அவசர உலகின் நேர நெருக்கடியில் சமைக்க நேரமுமில்லாமல் அவஸ்த்தைப்படும் குடும்பங்களுக்கு ஒரு சாதனமாக வந்து வாய்த்துள்ளது தான் இந்த மைக்ரோவேவ் ஓவென் சமையல் என்றால் மிகையாகாது.
லேபிள்கள்:
மகளிருக்காக
திங்கள், 9 ஏப்ரல், 2012
Hyper & Super மார்க்கெட்டில் உள்ள தந்திரங்கள்!
இதைப் படிக்கத் தொடங்கும் நீங்கள் எந்த நாட்டில் இருந்து படிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், எந்த நாட்டிலிருந்து படித்தாலும், இதில் கூறப்படும் விஷயம் உங்களுக்குப் பொருந்தும். காரணம், இது உலகின் எந்த நாட்டிலும் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் செய்யப்படும் வியாபார தந்திரங்கள் பற்றியது.
லேபிள்கள்:
பொதுஅறிவுத் தகவல்
வெள்ளி, 6 ஏப்ரல், 2012
புதன், 4 ஏப்ரல், 2012
ஓட்ஸ் (Oats) - இல் இத்தனை விஷயங்களா?
உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லேபிள்கள்:
நலமுடன் வாழ
ஞாயிறு, 1 ஏப்ரல், 2012
ஏகத்துவப் பார்வையில் "April Fools' Day!"
வருடத்தில் 365 நாட்களும் ஏதாவது ஒரு தினத்தை ஏற்படுத்தி அதை உலக மக்களில் பெரும்பாலோர் கொண்டாடுவதை பார்க்கிறோம். இதில் உருப்படாத பலவிஷயங்கள் உண்டு அதில் ஒன்றுதான் ஏப்ரல் முதல்நாள் கொண்டாடப்படும் ஏப்ரல் ஃபூல் எனப்படும் முட்டாள்கள் தினமாகும்.
லேபிள்கள்:
இஸ்லாம் கூறும் வாழ்வியல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)