இந்த பதிவினை தொகுத்து பதிவிட என்னைத் தூண்டியது என்னுடைய தங்கையின் வேதனை மட்டுமே! காரணம் என் தங்கை சமீபத்தில் அப்பெண்டிக்ஸ் என்ற அப்பெண்டிசிட்டிஸால் அவதிபட்டதே முக்கிய காரணம். உலகில் உள்ள அனைவரும் அப்பெண்டிக்ஸ் என்ற அப்பெண்டிசிட்டிஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கமே எனது முக்கிய அவா...
அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)
புதன், 30 மே, 2012
அப்பெண்டிக்ஸ் என்ற அப்பெண்டிசிட்டிஸ் வந்தால் அஜாக்கிரதை கூடாது!
இந்த பதிவினை தொகுத்து பதிவிட என்னைத் தூண்டியது என்னுடைய தங்கையின் வேதனை மட்டுமே! காரணம் என் தங்கை சமீபத்தில் அப்பெண்டிக்ஸ் என்ற அப்பெண்டிசிட்டிஸால் அவதிபட்டதே முக்கிய காரணம். உலகில் உள்ள அனைவரும் அப்பெண்டிக்ஸ் என்ற அப்பெண்டிசிட்டிஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கமே எனது முக்கிய அவா...
திங்கள், 28 மே, 2012
நான் கடந்து வந்த பாதை 250 - ஆவது பதிவு!
நான் எனது இவ்வலைப்பதிவை தொடங்கி இத்துடன் 250 - ஆவது பதிவு -அடைந்துள்ளேன் . இறைவனுக்கு நன்றி! 2011 பிப்ரவரி 07 தேதி, முதன் முதலில் பதிவிட தொடங்கினேன். நான் இவ்வலைப்பதிவினை தொடங்கிட கருணை புரிந்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். எனது பதிவுகளை மக்களுக்கு கொண்டு சேர்த்த அனைத்து தமிழ் திரட்டி உரிமையாளர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
வெள்ளி, 25 மே, 2012
குரோமியம் என்ற தாது உப்பு உடலுக்கு அவசியம்!
செவ்வாய், 22 மே, 2012
ஆறு சுவை உணவுகள்! - ஒரு விரிவாக்கம்!
சனி, 19 மே, 2012
எப்படி? எப்பொழுது? - பழங்களை சாப்பிடணும்?
உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாடவேண்டியிருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.