ஒரு பெண் தாயாவது அற்புதமான தருணம். தன்னுள் உருவான கருவை பலவித
கனவுகளுடன் தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் எல்லா பெண்களாலுமே முதல்
குழந்தையை முழுமையாக பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால் கருவைச்
சுமக்க முடியாமல் போகிறது. அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தை அடையும்
முன்பே, ஒரு சில காரணங்களினால் இறந்து வெளியேறி விடுகிறது. இதனையே கருச்சிதைவு
என்கின்றனர் மருத்துவர்கள்.
அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)
வெள்ளி, 29 ஜூன், 2012
கருச்சிதைவு (அபார்ஷன்) ஏன் ஏற்படுகிறது?
லேபிள்கள்:
மகளிருக்காக
புதன், 27 ஜூன், 2012
பெண்களே! குதிகால் (High Heels) செருப்புகள் கவனம்!
குதிகால் (High Heels) செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள்
தங்களுக்கு உயரமான தோற்றம் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத்
தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசவுகரியம், ஆரோக்கிய
சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள்.
லேபிள்கள்:
மகளிருக்காக
திங்கள், 25 ஜூன், 2012
ஜீன்ஸ் (Jeans) டிரஸ் - ஓர் ஆய்வு!
ஆணோ, பெண்ணோ அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் ஓர் உடையாக இருக்கிறது ஜீன்ஸ். எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் துவைக்காமல் போட்டுக்கொள்ளலாம் அப்படி ஒரு சவுகரியம் அந்த உடையில் உள்ளது.
லேபிள்கள்:
நலமுடன் வாழ
சனி, 23 ஜூன், 2012
அறிவோம் ஆங்கிலம் (19) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
Biocide - உயிர்க்கொல்லி
Biography - வாழ்க்கை வரலாறு
Birds fancier - பறவை ஆர்வலர்
Birds of passage - ஓடுகாலி
Kill two birds with one stone - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
லேபிள்கள்:
அறிவோம் ஆங்கிலம்
வியாழன், 21 ஜூன், 2012
நீர்க்கடுப்பு (Strangury) - எதனால் ஏற்படுகிறது?
"சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் மற்றும் வலியுடன் அசௌகரியமான உணர்வு
ஏற்படுவதுதான் நீர்க்கடுப்பு (Strangury). சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண்
இருப்பது, தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பது.... போன்ற காரணங்களால்
நீர்க்கடுப்பு ஏற்படலாம். இது பச்சிளம் குழந்தைகளில் இருந்து முதியவர்கள் வரை
அனைவருக்கும் ஏற்படக் கூடிய பிரச்னைதான்.
லேபிள்கள்:
நலமுடன் வாழ
திங்கள், 18 ஜூன், 2012
தேங்காய் & இளநீரின் மருத்துவ குணங்கள்!
தேங்காயில் உள்ள "ஃபேட்டி ஆசிட்" (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட
கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
லேபிள்கள்:
நலமுடன் வாழ
சனி, 16 ஜூன், 2012
கோபத்தோடு தாய்ப்பால் கொடுத்தால்! குழந்தைக்கு ஆபத்து!
கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம். எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
லேபிள்கள்:
மகளிருக்காக
வியாழன், 14 ஜூன், 2012
கிட்னியில் ஸ்டோன் எப்படி உருவாகிறது?
"அந்தக் காலத்தில் எல்லாம் இப்படி ஒரு நோயே இல்லை". பல்வேறு நோய்களைக்
குறித்து பேசும்போது வெளிப்படுத்தப்படும் இத்தகைய அங்கலாய்ப்பு, கிட்னியில்
ஏற்படும் கல் அடைப்பு பற்றிய உரையாடலின் போதும் பலரிடம்
வெளிப்படுகிறது.
லேபிள்கள்:
நலமுடன் வாழ
செவ்வாய், 12 ஜூன், 2012
School - போக குட்டீஸ் அழராங்களா? - இதோ டிப்ஸ்!
லேபிள்கள்:
மகளிருக்காக
ஞாயிறு, 10 ஜூன், 2012
திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (7 - 8)
27. சனிக்கிழமை மீன் பிடிக்க கூடாது என எந்த சமுதாயத்திற்கு அல்லாஹ் தடைவிதித்தான்?
மூஸா (அலை) அவர்களின் சமுதாயம். (2:65)
லேபிள்கள்:
திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு
வெள்ளி, 8 ஜூன், 2012
Facebook - தோற்றமும்! புள்ளிவிபரமும்!
லேபிள்கள்:
தொழில்நுட்பம்
புதன், 6 ஜூன், 2012
Diabetes - சர்க்கரை நோய் எப்படி வருகிறது?
மனிதன், காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, குளித்து, உடையணிந்து உணவருந்தி, சம்பாதிக்கச் செல்கிறான். வேலை, வீடு, மனைவி, மக்கள், எதிர்காலம், தொழில் என்று அன்பான வாழ்க்கையை நடத்தவே விரும்புகிறான். அவன் வாழ்க்கையை புரட்டிப் போட்டு, சந்தோஷத்தை கெடுக்க வந்த நோய் தான் சர்க்கரை நோய்.
லேபிள்கள்:
பொதுஅறிவுத் தகவல்
ஞாயிறு, 3 ஜூன், 2012
BP - இரத்த அழுத்தம் என்றால் என்ன?
இந்தக் காலகட்டத்தில் இளம் வயதிலேயே, அதிலும் 20-25 வயதிலேயே நூற்றில்
பத்து பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இளைஞர்களின்
உழைப்பில்லா, பரபரப்பான வாழ்க்கை முறையில் இவையெல்லாம் இயல்பாகிப் போனது. அதனால்
ஏற்படும் விளைவுகளோ பயங்கரம்!
லேபிள்கள்:
பொதுஅறிவுத் தகவல்
வெள்ளி, 1 ஜூன், 2012
முதியோர்களே! இது உங்களுக்காக!
பொதுவாக வயது ஏற ஏறக் குறைவாகத் தான் முதியோர்கள் உணவு உண்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? இது சரியா? வயது அதிகரிக்க அதிகரிக்க நாவில் உள்ள சுவை உணரும் திறன் குறைகின்றது. நாசியில் உள்ள மணம் அறியும் திறன் குறைகின்றது. உடலின் அனைத்து இயக்கங்களும் குறைகின்றது. முதன்மையாக ஜீரண மண்டலத்தின் செயல்பாடுகள் குறைகின்றன. இவை அனைத்திற்கும் மேலாக மனரீதியாக பலப்பல பிரச்சனைகளாக அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. உதாரணமாக தனிமை, மனச்சோர்வு, மனஅழுத்தம், ஓய்வு போன்றவை.
லேபிள்கள்:
நலமுடன் வாழ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)