வியாழன், 20 அக்டோபர், 2011

நபிவழியில் நம் ஹஜ் - (தொகுப்பு - 1)

ஹஜ் செய்யும் முறை

ஹஜ் கடமை இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும், அல்லாஹுத்தஆலா நபி(ஸல்) அவர்கள் மூலமாக தன் அடியார்களுக்கு ஹஜ்ஜைக் கடமையாக்கினான். நபி(ஸல்) அவர்கள் தன் உம்மத்தினருக்கு ஹஜ்ஜைக் கடமையாக்கினார்கள். இந்த ஹஜ்ஜைப் பற்றிய முழு விளக்கம்...

புதன், 19 அக்டோபர், 2011

நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?

நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?  அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே இந்த கேள்வி கேட்கப்டாத குடும்பங்கள் உள்ளதா?

திங்கள், 17 அக்டோபர், 2011

குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகளின் (Vaccination) தத்துவம் என்ன?

வரும் முன்னர் காப்பது தான் தடுப்பூசிகளின் வேலை. இது எவ்வாறு சாத்தியமாகும்? வைரத்தை வைரத்தால் தான் வெட்ட முடியும் என்பது போல.... எந்த நோயிலிருந்து குழந்தை பாதுகாக்கப்பட வேண்டுமோ... அந்த நோய்க்கிருமிகளை எதிர்க்கக் கூடிய எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்குவதுதான் தடுப்பூசியின் தத்துவம்.

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (5 - 6)

21. எந்த சமுதாயம் இடி முழக்கம் கொண்டு தாக்கப்படு பின் உயிர்ப்பிக்கப்பட்டது?  மூஸா நபியின் சமுதாயம். (2:56)

வெள்ளி, 14 அக்டோபர், 2011

தம்பதியரே! குழந்தை இல்லாமைக்கு காரணமும்! நிவாரணமும்!

திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரில் 100க்கு 80 பேருக்கு ஓராண்டுக்குள் குழந்தை பிறந்து விடுகிறது. 20 சதவிகிதத்தினருக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

புதன், 12 அக்டோபர், 2011

நீங்கள் "டென்ஷன்" (Tension) - ஆனா என்ன ஆகும் தெரியுமா?

எல்லோருமே தங்களுடைய அன்றாடம் வாழ்வில் ஏதாவது ஒரு விஷயத்தில்  "டென்ஷன்" (Tension) - ஆகி விடுகிறோம்.  அப்படி  "டென்ஷன்" (Tension) - ஆனா என்ன ஆகும்? என்பதை  சற்று வித்தியாசமாக விளக்கும் ஒரு பதிவு இதோ....

செவ்வாய், 11 அக்டோபர், 2011

பாவமன்னிப்பு!

பாவம் செய்யும் ஒரு மனிதன் தன் பாவத்திற்காக மன்னிப்பு கேட்கும் போது அல்லாஹ்வின் மகிழ்ச்கி எத்தகையது என்பதே  பின்வரும் நபிமொழியின் கருத்து.

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

40 வயதை அடைந்தவரா நீங்கள்? - இதைப் படிங்க!

வாழ்க்கை 40 வயதில்தான் தொடங்குகின்றது என்று ஒரு பேச்சுக்கு கூறுவார்கள்.  ஆனால் அது முற்றிலும் பொய் என்கின்றனர், சுகாதாரத்துறையைச் சார்ந்தவர்கள்.     

வெள்ளி, 7 அக்டோபர், 2011

கரு முதல் குழந்தை வரை...

கர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாதமும் 7 நாட்களும் என்று கணக்கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என்று கணக்கிடப்படுகிறது. முதல் ட்ரைமாஸ்டர் (முதல் 12 வாரங்கள்) மிக முக்கியமான கர்ப்பகாலம்

புதன், 5 அக்டோபர், 2011

"நான்ஸ்டிக் (Non-Stick)" பாத்திரங்கள் பயன்படுத்துவோரே! உஷார்!!!

மண் பாத்திரங்களில் சமையல் செய்த காலம் போய், இரும்பு பாத்திரங்கள், அலுமினியம், எவர்சில்வர் என காலமாற்றத்தினால் பலவித பாத்திரங்கள் சமையல் அறையை அலங்கரித்தன. நாகரீக மாற்றத்தினால் இன்றைக்கு ஒட்டவே ஒட்டாத நான்ஸ்டிக் பாத்திரங்கள் பல வண்ணங்களில் எட்டிப்பார்க்கின்றன. அழகுக்காகவும், எண்ணெய் குறைவாக செலவாகிறது என்பதற்காகவும் சிகப்பு, பச்சை என பல வண்ணங்களில் நான்ஸ்டிக் பாத்திரங்களை வாங்கி சமையல் செய்கின்றனர் இன்றைய இல்லத்தரசிகள்.

திங்கள், 3 அக்டோபர், 2011

அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்

ஏன்? எதற்கு?
 
வடமொழியை அடிப்படையாகக் கொண்ட ஹிந்தி மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
 
தமிழ்நாடு என்றவுடன் இந்தியர்களுக்கு தமிழ் மொழி ஞாபகம் வருவதைப் போலவே இந்தியா என்றவுடன் பிற நாட்டவர்களுக்கு நினைவுக்கு வருவது ஹிந்தி மொழி. தமிழராய்ப் பிறந்ததற்காகப் பெருமைப்படும் ஒவ்வொருவரும் இந்தியனாய்ப் பிறந்ததிலும் பெருமிதமடைய வேண்டும் என்பது ஆசை.

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

100 சிகரெட்டுக்கு சமமானது ஒரு கொசுவர்த்தி சுருள்!

கொசுவர்த்தி சுருள் மற்றும் திரவ வடிவிலான மருந்து ஆகியவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்று மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும், 100 சிகரெட்டுக்கு சமமானது ஒரு கொசுவர்த்தி சுருளிலிருந்து வரும் புகையை சுவாசிப்பது என்று தற்போது நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ('வெர்டிகோ') மட்டும் தானா? அலட்சியம் கூடாது!

உட்கார்ந்து  எழுந்திருக்கும் போது, அரை நொடி நேரத்துக்கு சர்ரென்று தலை  சுற்றியடிக்கும்; அதன்பின் சரியாகி விடும். எந்த விளைவோ, தொடர் பாதிப்போ  இருக்காது.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

வழக்கப்படுத்துவோம் வாழைப்பழத்தை!

ஏழைகளின் கனி, முக்கனிகளில் ஒன்று என பல நூறாண்டுகளாக விரவி வரும் வாழை பழத்தில் மிகப் பல ஆரோக்கிய குணாதிசயங்கள் உண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. மேம்போக்காக, வாழை பழம் மலச்சிக்கல் தீர்க்க உதவும் என்பது தவிர வாழை பழத்தின் நன்மைகள் பல நாம் அறியாதது. வலைதளங்களில் மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் பட்ட வாழைப்பழ நன்மைகள் இந்த பதிவில் தொகுக்கபடுகின்றன.
 
வெள்ளி, 23 செப்டம்பர், 2011

வெங்காயத்தின் டாப் 50 மருத்துவ குணங்கள்!

வெங்காயத்தை ஆனியன் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

புதன், 21 செப்டம்பர், 2011

சிவப்பு இறைச்சி (Red Meat) -யில் ஒளிந்திருக்கும் ஆபத்து!

பிராணிகளிலிருந்து தருவிக்கப்பட்ட உணவுகளில் உயர்தர புரதங்களும் இன்னும் சில சத்துக்களும் இருந்தாலும் கூட அவை சில சமயங்களில் மரணத்திற்கு இட்டுச் செல்லும் அளவுக்கு அபாயகரமானவையும் கூட.
 
திங்கள், 19 செப்டம்பர், 2011

பெண்களே! தாய்மை அடைய 6 விஷயங்கள் அவசியம்!

ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற்கான 6 விஷயங்கள்...

சனி, 17 செப்டம்பர், 2011

Essential English Grammar: Lesson (2) : am / is / are (Questions)

Question:
 
Am I?
 
Is he?

Is she?

Is it?
 
Are we?

Are you?

Are they?

Question:
 
Am I?
 
Is he?

Is she?

Is it?
 
Are we?

Are you?

Are they?

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

நினைவாற்றலை வளர்க்கும் டாப் 27 உணவுப் பொருட்கள்!

அச்சச்சோ! மறந்து போச்சே... இன்று நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கியம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதற்குக் காரணம் நினைவாற்றல் இல்லாதது தான். நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
 
புதன், 14 செப்டம்பர், 2011

அறிவோம் தமிழ் - எழுத்துப்பிழை கற்பிப்பான்! (2)

பிழையானவைகள்:
 
பாட்டு போட்டி

எனக்கு கொடு

கேட்டு சொல் 

தமிழ் சங்கம் 

புகழ் குன்று 

இந்த பத்திரிக்கை 

நாய்ப் பார் 

குதிரைப் பார்த்தேன் 

வாழை காய் 

பலா பழம் 

பிழையானவைகள்:
 
பாட்டு போட்டி

எனக்கு கொடு

கேட்டு சொல் 

தமிழ் சங்கம் 

புகழ் குன்று 

இந்த பத்திரிக்கை 

நாய்ப் பார் 

குதிரைப் பார்த்தேன் 

வாழை காய் 

பலா பழம் 

திங்கள், 12 செப்டம்பர், 2011

நான் கடந்து வந்த பாதை 150 - ஆவது பதிவு!

நான் கடந்து வந்த பாதை....
நான் எனது இவ்வலைப்பதிவை தொடங்கி இத்துடன் 150 - ஆவது பதிவு -அடைந்துள்ளேன் .   கடந்த பிப்ரவரி 07 தேதி, முதன் முதலில் பதிவிட தொடங்கினேன்.  நான் இவ்வலைப்பதிவினை தொடங்கிட கருணை புரிந்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.  மேலும் எனக்கு  உதவியாக இருந்த எனது நண்பர் முஹம்மது அபூதாஹிருக்கு கடமைப்பட்டுளேன்.  எனது பதிவுகளை மக்களுக்கு கொண்டு சேர்த்த அனைத்து தமிழ் திரட்டி உரிமையாளர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

அறிவோம் ஆங்கிலம் (17) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

Ben Oil - முருங்கை எண்ணெய்
Beseech - மன்றாடு
Sit beside me - எனக்கருகில் அமர்
You are quite tall beside your sister - உன் சகோதரியைக் காட்டிலும் நீ முழுவதும் உயரமுள்ளவன்.

சனி, 10 செப்டம்பர், 2011

நாடுகளும் அதன் கொடிகளும் - C வரிசை

கம்போடியா

கம்போடியா

திங்கள், 5 செப்டம்பர், 2011

ஆயில் புல்லிங் (Oil Pulling) எனப்படும் எண்ணெய் மருத்துவத்தின் சிறப்பு!

ஆயில் புல்லிங் (Oil Pulling) - எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

பெண்கள் அவசியம் உண்ண வேண்டிய டாப் 5 உணவுகள்!

உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் கட்டாயம்  உண்ண வேண்டியவையாக ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள்  பரிந்துரைக்கும் 5 உணவு பட்டியல் வருமாறு:

வியாழன், 1 செப்டம்பர், 2011

முக்கனிகளின் முத்தான பலன்கள்!!!

பழங்கள் இயற்கையின் அருட்கொடையாகும். நாம் தினமும் காய்கறிகள்  கீரைகள்போன்றவற்றை சமைத்துதான் சாப்பிடுகிறோம். இவற்றில் சில  சத்துக்கள்சமைக்கும்போது அழிந்து விடுகின்றன. ஆனால் சமைக்காத பொருளான  பழங்களில்உள்ள அனைத்து சத்துக்களும் நமக்கு முழுமையாக கிடைக்கிறது.  வளரும்குழந்தைகள் கர்ப்பிணிகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி  சாப்பிடுவதுபழங்கள் தான்.   பழங்களில் தான் மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன.  இத்தகைய பழங்களில் முக்கனிகள் என்று அழைக்கப்படும் மா, பலா, வாழையின் மருத்துவ பயன்களை அறிவோம்.   இந்த முக்கனிகளும் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன் ஆயுளையும் நீடிக்கச் செய்யும். இப்பழங்களின் பூர்வீகம் இந்தியாவாகும்.  

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (3 - 4)

11.எதை நெருங்க வேண்டாம் என ஆதம் (அலை) ஹவ்வா (அலை) அவர்களிடம் அல்லாஹ் கூறினான்? இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்! என அல்லாஹ் கூறினான். (2:35)

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

கைவிடப்பட்ட நபிவழியில் பெருநாள் தொழுகை!

நோக்கம்:
நோன்பு பெருநாள் அல்லாஹ்வை நினைவு கூறுவதற்காகவும், அவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் கொண்டாடப்படுகிறது. எனவே இந்நாள் இறைவனை நினைவு கூறுவதற்கான நாள் என்பது தெளிவாகிறது. ஆனால் இதையெல்லாம மறந்துவிட்டு பெருநாளை சந்தோஷமாக கொண்டாடுகிறோம் என்ற பெயரில் அன்று குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பது, மது அருந்துவது, சூதாடுவது போன்ற அனைத்து தீமையான செயல்களையும் இந்த பெருநாளன்றுதான் செய்கிறார்கள்.

சனி, 27 ஆகஸ்ட், 2011

நோன்பு பெருநாள் தர்மம்! - மறக்கடிக்கப்பட்டதும், தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டதும்!

ஸதகத்துல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மம் பல முஸ்லிம்களால் மறக்கடிக்கப்பட்டதும், தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதுமான கடமையாகும். நாம் அதன் முழுவிபரங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

வலி நிவாரணி (Pain Killer) மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் அபாயம்!

தலைவலிக்கு  மாத்திரைகளை எடுத்துக்கொண்டவர்கள் நிறைய பேர். தீராத மூட்டு, முழங்கால் வலிக்கு வலி நிவாரணி மாத்திரையை மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். தினம் தினம் வலி சித்ரவதை தருவதால், மாத்திரையையும் சாப்பாடு போலவே சாப்பிடுகிறார்கள் பலர். ஜுரம், இருமலுக்கு ஆன்டிபயாடிக் இன்ஜெக்ஷன்கள் செலுத்தப்படுகின்றன. நோயைக் குணப்படுத்துவதில் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்கிற மருந்துகள்தான் இவை. ஆனால் இவற்றைப் பயன்படுத்துவதால் புதிதாக வேறு ஒரு பிரச்சினை உண்டாகுமென்றால்...?

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!

An apple a day keeps the doctor away... இப்படி ஆங்கிலத்தில் ஒரு பழ மொழி  உள்ளது. அதாவது தினசரி ஒரு ஆப்பிள் பழத்தை உண்ணுவதன் மூலம் வைத்தியர்களை  நம் அருகில் நெருங்கவிடாமல் வைத்திருக்கலாம்.     

புதன், 24 ஆகஸ்ட், 2011

லைலத்துல் கத்ர் இரவு!

லைலத்துல் கத்ர் இரவு என்பது ஒரு வருடத்தில் இருக்கும் இரவுகளில் மிகவும் மகத்துவம் மிக்க இரவாகும். மகத்துவமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்கள் செய்தால் கிடைக்கும் நன்மைகள்  ஓர் இரவிலேயே கிடைத்து விடும் அளவுக்கு பாக்கியம் மிக்க இரவுமாகும். அப்படிப்பட்ட இரவின் முழுவிபரங்களை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

என்னென்ன பழங்கள் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?

இன்றைக்கு நமக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் நம்முடைய உணவுப்பழக்கம் மாறியிருப்பதுதான். இயற்கை உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே பாதி நோய்களிலிருந்து தப்பி விடலாம். இயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும்.

புதன், 17 ஆகஸ்ட், 2011

இரத்தம் பற்றிய அறிய தகவல்கள்!

1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளேஹீமோகுளோபின்என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில்ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

நீங்கள் ஐஸ் வாட்டர் விரும்பி குடிப்பீர்களா? - கவனம்!!!

இப்போதெல்லாம்,நகர்புறங்களில் `பிரிட்ஜ்' பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதனால், குளிர்ச்சியான தண்ணீர் குடிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது. காலை உணவானாலும் சரி, இரவு உணவானாலும் சரி இந்த குளிர்ச்சியான தண்ணீர்தான் பலரது தாகத்தை தணிக்கிறது.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

புகைப் பிடிப்பவர்களுக்கான பரிசு மழை!

புகைப்பிடிக்கும் ஒருவருக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை என்ன பிரச்சினைகள் வரலாம் ஒரு கண்ணோட்டம்:

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தினமும் இரண்டு வேளை பல் தேய்த்தால் மாரடைப்பு வாய்ப்பு குறைவு!

காலை, மாலை இரு வேளையும் பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...