அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)
புதன், 29 பிப்ரவரி, 2012
சிக்கன் 65 பற்றி ஒரு ஷாக் ரிப்போர்ட்!
சனி, 25 பிப்ரவரி, 2012
செல்போன் பயன்படுத்துவோரே! எச்சரிக்கை!
திங்கள், 30 ஜனவரி, 2012
உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன?
வெள்ளி, 27 ஜனவரி, 2012
மன அழுத்தத்திற்கான (Stress) - காரணமும்! தீர்வும்!
ஞாயிறு, 22 ஜனவரி, 2012
அல்சர் (குடல் புண்) - பற்றி தெரிஞ்சிக்கலாம் வாங்க!
வியாழன், 19 ஜனவரி, 2012
உயிருக்கே ஆபத்தாகும் நொறுக்குத் தீனிகள்!
செவ்வாய், 17 ஜனவரி, 2012
தம்பதியரிடையே புயலாக மாறும்! - மௌனம்!
ஞாயிறு, 15 ஜனவரி, 2012
சூடா "டீ" குடிப்பவரா நீங்கள்? - அபாயம்!
வெள்ளி, 13 ஜனவரி, 2012
கணவன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே!
திங்கள், 9 ஜனவரி, 2012
ஃபிரிட்ஜில் எவ்வளவு காலம் உணவுப் பொருட்களை வைக்கலாம்?
வியாழன், 5 ஜனவரி, 2012
மணக்கும் மல்லிகையின் மருத்துவ குணங்கள்
செவ்வாய், 3 ஜனவரி, 2012
பீன்ஸ் (Beans) - சாதாரணமாக நினைக்காதீங்க!
ஞாயிறு, 1 ஜனவரி, 2012
குறட்டை... - காரணமும்! நிவாரணமும்!
வியாழன், 29 டிசம்பர், 2011
திருக்குர்ஆனில் காணப்படும் கணித அதிசயங்கள்!
திருக்குர்ஆன் இறக்கப்பட்டு 1400 வருடங்களுக்கு மேலாகிறது. இருப்பினும் ஓர் எழுத்து கூட மாறாமல் அன்றிலிருந்து இன்று வரை பாதுகாக்கப்படுகிறது. திருக்குர்ஆனில் பிரமிக்கத்தக்க விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை இன்று விஞ்ஞானிகளால் கண்டுப்பிடிக்கப்படுகின்றன. இவ்வாறு திருக்குர்ஆனில் கணிதத்துடன் தொடர்புடைய சில அதிசயங்களைக் காண்போம்.
புதன், 28 டிசம்பர், 2011
பிளாஸ்டிக் பொம்மைகளால் குழந்தைகளுக்கு ஆபத்து!
குழந்தைகள் ஆசையாக விளையாடும் பிளாஸ்டிக் பொம்மைகளே அவர்களின் உயிருக்கு ஆபத்தாக கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாள்தோறும் மூன்று மணிநேரம் பிளாஸ்டிக் பொம்மையை வாயில் வைத்து சுவைக்கும் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் என்று கனடா அரசு நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
திங்கள், 26 டிசம்பர், 2011
நீங்க ஜன்க் புட் (Junk/Fast Food) விரும்பி சாப்பிடுவீர்களா? - உஷார்!
வெள்ளி, 23 டிசம்பர், 2011
கேன்சர் (புற்றுநோய்) - தெரிந்ததும்! தெரியாததும்!
நீண்ட காலமாக புற்று நோய்க்கு (CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் (JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்தி்லிருந்து தமிழுக்கு மொழி மாற்றம்.



















