அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)
திங்கள், 28 மார்ச், 2011
ஞாயிறு, 27 மார்ச், 2011
அறிவோம் ஆங்கிலம் (11) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
சனி, 26 மார்ச், 2011
ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு - (23):
வெள்ளி, 25 மார்ச், 2011
எழுபதாயிரம் பேருக்கு விசாரணையுமில்லை! வேதனையுமில்லை!
வியாழன், 24 மார்ச், 2011
Improve Your Spoken English Skill - உங்களின் ஆங்கிலப் பேச்சித் திறனை மேம்படுத்த (பாடம்:01):
புதன், 23 மார்ச், 2011
கட்டுரை (2) - அந்த ஏழு கூட்டத்தினர்!!!
ஆக்கம் : அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது, B.Sc., H.D.C.A.,)
இவ்வுலகம் அழிந்து மக்கள் அனைவரும் இறந்த பிறகு மீண்டும் எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்று நம்புவது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. உலகம் தோன்றியது முதல் உலகம் அழியும் வரை தோன்றிய அனைவரும் திரும்பவும் எழுப்பப்பட்டு ஒன்று திரட்டப்பட்டு விசாரிக்கப்படும் எந்த நாள் மிக மிக கடுமையானதாக இருக்கும். மறுமை என்றதும் நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம் ஏதோ இறைவன் நம்மை விசாரிப்பான் அதன்பின் வரிசைவரிசையாக சொர்க்கத்தில் அல்லது நரகத்தில் சேர்த்துவிடுவான் என உலகத்தில் நடக்கும் காட்சியைப் போன்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படியல்ல. அல்லாஹ் இதைப் பற்றி தன்
செவ்வாய், 22 மார்ச், 2011
தெரியுமா செய்தி? - பொதுஅறிவுத் தகவல் (3):
திங்கள், 21 மார்ச், 2011
சர்க்கரைக்குள் அடங்கி இருக்கும் விஞ்ஞானத் தகவல்
ஞாயிறு, 20 மார்ச், 2011
அறிவோம் ஆங்கிலம் (10) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
Baby boy - ஆண் குழந்தை
Baby girl - பெண் குழந்தை
The baby of the family - குடும்பத்தின் கடைசி குழந்தை (கடைக்குட்டி)
Babyhood - குழந்தைப் பருவம்
(I am a) Back number - (நான் ஒரு) சிறப்பில்லாதவன், பத்தாம் பசலி
Back chat - பின்னால் பேசுதல்
Back door influence - குறுக்கு வழிச் செல்வாக்கு
Political background - அரசியல் பின்னணி
Backlog - வேலைத் தேக்கம்
சனி, 19 மார்ச், 2011
வேண்டாம் மூளையைப் பாதிக்கும் இந்த பழக்கங்கள்!!!
வெள்ளி, 18 மார்ச், 2011
அல்லாஹ்வே எங்கள் அதிபதி!!!
ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்புகள் - (20 லிருந்து 22 வரை):
வியாழன், 17 மார்ச், 2011
அறிவோம் ஆங்கிலம் (9) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
புதன், 16 மார்ச், 2011
இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன!!!
(கைபர் போரின் போது) நபி (ஸல்) அவர்கள் (யூத) இணைவைப்பாளர்களிடம் போரிட்டிக்கொண்டிருந்த (குஸ்மான் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதரைப் பார்த்தார்கள். அவர் எதிரிகளுக்கு பதிலடிக் கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான (பணியாற்றுப)வராக இருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள்,
செவ்வாய், 15 மார்ச், 2011
அறிவோம் ஆங்கிலம் (8) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
திங்கள், 14 மார்ச், 2011
அறிவோம் ஆங்கிலம் (7) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
தும்மல் - அல்ஹம்துலில்லாஹ்!
ஞாயிறு, 13 மார்ச், 2011
அறிவோம் ஆங்கிலம் (6) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
தெரியுமா செய்தி? - பொதுஅறிவுத் தகவல் (2):
சனி, 12 மார்ச், 2011
அறிவோம் ஆங்கிலம் (5) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
அறிவோம் ஆங்கிலம் (4) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
தெரியுமா செய்தி? - பொதுஅறிவுத் தகவல் (1):
வெள்ளி, 11 மார்ச், 2011
அவருக்கு எந்த துயரமும் இல்லை!!!
ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடி பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, "அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும் (இதன் வழியாக பிரவேசியுங்கள்!) என்று அழைக்கப்படுவார். (தமது உலக வாழ்வின் போது) தொழுகையாளியாய்
அறிவோம் ஆங்கிலம் (3) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
வியாழன், 10 மார்ச், 2011
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது!!!
ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)அவர்களிடம், 'எனக்கு குர்ஆனை ஓதிக்காட்டுங்கள்!' என்று கூறினார்கள். அதற்கு அவர், 'தங்கள் மீதே குர்ஆன்
புதன், 9 மார்ச், 2011
அறிவோம் ஆங்கிலம் (2) - வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
செவ்வாய், 8 மார்ச், 2011
ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (19):
அறிவோம் ஆங்கிலம் (1) - வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
திங்கள், 7 மார்ச், 2011
நேர்ச்சை எனும் வணக்கம் அல்லாஹ்வுக்கே!!!
அசிடிட்டி (நெஞ்செரிச்சல்) அலறியடித்து ஓடிவிடும்!!!
ஞாயிறு, 6 மார்ச், 2011
தெரிந்த அரிசி வகைகளும்! தெரியாத விஷயங்களும்!
சனி, 5 மார்ச், 2011
ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்புகள் - (16 லிருந்து 18 வரை):
50. அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்கள் எவைகள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? (1) அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது. (2) சூனியம் செய்வது. (3) நியாயமின்றி கொள்ளக்கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரை கொல்வது. (4) வட்டியை உண்பது. (5 ) அனாதைகளின் சொத்தை உண்பது. (6 ) போரின் போது புறமுதுகிட்டு ஓடுவது. (7 ) அப்பாவிகளான இறைநம்பிக்கை கொண்ட பெண்களின் மீது அவதூறு கூறுவது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: புகாரி).
ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்புகள் - (13 லிருந்து 15 வரை):
ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்புகள் - (11 லிருந்து 12 வரை):
ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்புகள் - (8 லிருந்து 10 வரை):
22.எந்த நான்கு செயல்கள் ஒரு மனிதரிடம் ஒரே நாளில் ஒரு சேர நடந்துவிட்டால், அவர் சொர்க்கத்திற்குப் போவது உறுதியாகிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? (1)நோன்பு நோற்றல் (2)ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லுதல் (3)ஏழைக்கு உணவளித்தல்(4)நோயாளியை உடல் நலம் விசாரித்தல். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) - நூல்: முஸ்லிம்).
வெள்ளி, 4 மார்ச், 2011
பிறர் துன்பத்தில் இன்பம் காணுதல்!!!
பிறரைத் துன்புறுத்தி அவர் படுகின்ற வேதனையைப் பார்த்து ரசிப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது என்று கூட கூறலாம். இவ்வாறு பிறர்படும் துன்பங்களை பார்த்து மகிழ்வதற்காக ‘ரகசிய கேமரா நகைச்சுவை நிகழ்சி’ என்று தொலைக்காட்சி சேனல்களில் கூட அதை ஊக்குவிக்கிறார்கள். இன்னும் சிலரோ தமது வக்கிர புத்தியின் காரணமாக சிலரை உண்மையாகவே துன்புறுத்தி அதில் இன்பம் காண்கிறார்கள்.