மொபைல் ரிங்டோன்கள் கவனச் சிதறல்களுக்கு காரணமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. மொபைல்களில் பிடித்த பாடல்களை ரிங்டோனாக வைப்பது அனைவரும் அறிந்த விஷயம். இன்றைய நவநாகரீக உலகில் இது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. ஆனால் இந்த ரிங்டோன் கவனக் குறைவை ஏற்படுத்துவதாக அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர்.
அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)
வெள்ளி, 30 மார்ச், 2012
ரிங்டோன்களால் கவனம் சிதறல் ஏற்படும்!
லேபிள்கள்:
விழிப்புணர்வு
புதன், 28 மார்ச், 2012
உணவுக்குப்பின் சூடா குடிங்க! ஏன் தெரியமா?
உணவு உண்ட உடன் தண்ணீர் குடிப்பது குறித்து பல வித கருத்துக்கள் நிலவுகின்றன. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றனவாம் எனவே உணவு உண்ட பின்னர் 15அல்லது 20 நிமிடங்கள் கழித்தே தண்ணீர் அருந்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.
லேபிள்கள்:
நலமுடன் வாழ
ஞாயிறு, 25 மார்ச், 2012
ஆண்களே! 30 வயதுக்கு மேல் திருமணமா? - ஆபத்து!
முன்பெல்லாம் குழந்தைப் பிறப்புக்கு பெண்களின் வயது தான் முக்கியம் என்பார்கள். ஆண்களென்றால் எந்த வயதில் வேண்டுமானாலும் அப்பாவாகலாம் என மீசை முறுக்கினார்கள். ஆனால் சமீப காலமாக வருகின்ற ஆராய்ச்சிகள் ஆண்களின் முறுக்கு மீசையில் மண் அள்ளிப் போடுகின்றன. இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சி முப்பது வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறது. நாற்பதைத் தாண்டி விட்டால் குழந்தைக்கு பெரிய பெரிய நோய்கள் வரும் வாய்ப்பு 6 மடங்கு அதிகரிக்கிறதாம்.
லேபிள்கள்:
விழிப்புணர்வு
வியாழன், 22 மார்ச், 2012
தண்ணீர்! தண்ணீர்!! - The Best Medicine!
தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும்?
தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். ஒரே மூச்சில் குடிக்காமல், அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும். வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.
லேபிள்கள்:
இஸ்லாம் கூறும் வாழ்வியல்
திங்கள், 19 மார்ச், 2012
Coffee - யை விட Tea - பெட்டர், ஏன் தெரியுமா?
காபியும் டீயும் நம் அன்றாட வாழ்வில் பிரிக்க
முடியாத இரு உணவுப் பொருட்களாக விளங்குகின்றன .சிலருக்கு காபி ,சிலருக்கு டீ
,மற்றும் சிலருக்கு இரண்டுமே பிடிக்கிறது .பல்வேறு வகைகளில் காஃபியையும் டீயையும்
ஒப்பிட்டு பார்கின்ற வேளையில் காஃபியை விட டீயே சிறந்தது என கருத வேண்டியுள்ளது
.அதற்கான ஐந்து காரணங்கள் இதோ :
லேபிள்கள்:
நலமுடன் வாழ
வெள்ளி, 16 மார்ச், 2012
சிறுநீர் கசிவுக்கு இனி டாடா சொல்லுங்க!
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெண்களை மிகுந்த தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கும் இந்தப் பிரச்சனைக்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் சிறுநீர் கசிவு மற்றும் மகளிர் நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் கார்த்திக் குணசேகரன்.
லேபிள்கள்:
நலமுடன் வாழ
செவ்வாய், 13 மார்ச், 2012
விமானம் எப்படி பறக்கிறது தெரியுமா?
இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்.
லேபிள்கள்:
பொதுஅறிவுத் தகவல்
சனி, 10 மார்ச், 2012
நீங்க (Smoking) புகை பிடிக்கும் பழக்கமுடையவரா?
"புகை நமக்குப் பகை" என நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். அந்தப் புகையால் எவ்வளவு பாதிப்பு வரும் மேலும் நம் நேசத்திற்குரியவர்களின் வாழ்வை எவ்வாறு பகையாக்குகிறது என்பதை பாருங்கள்:
லேபிள்கள்:
விழிப்புணர்வு
வெள்ளி, 9 மார்ச், 2012
100 டிப்ஸ் - தங்கம்,வெள்ளி,பிளாட்டினம்,முத்து,பவளம்,வைரம்
தங்கம், வெள்ளி, பிளாட்டினம், முத்து, பவளம், வைரம் என அவற்றில் நம் பயன்பாடுகளின் பட்டியலும் நம் வசதி, பொருளாதாரம் காரணமாக நீண்டுகொண்டே இருக்கிறது. வீட்டில் கஷ்டமான சமயங்களில் கைகொடுப்பது கூட இந்த நகைகள்தான்.
லேபிள்கள்:
பொதுஅறிவுத் தகவல்
திங்கள், 5 மார்ச், 2012
அது என்னங்க "டேப்ளட் பிசி(Tablet PC)"?!
லேப்டாப் maRRuகம்ப்யூட்டரின் இடத்தை டேப்ளட் பிசிக்கள் பிடித்து வருகின்றன. குறிப்பாக, வர்த்தகப் பணிகள் மற்றும் நிர்வாக வேலைகளை மையமாகக் கொண்டு இயங்குபவர் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, டேப்ளட் பிசிக்களை இயக்கத் தொடங்கி வருகின்றனர். இந்த மாற்றம்
லேபிள்கள்:
பொதுஅறிவுத் தகவல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)