வெள்ளி, 6 ஜூலை, 2012

புதிய E-Mail வந்ததா என்று SMS மூலம் அறிந்திட...

சிலருக்கு தினமும் E-Mail பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை.  அது போன்ற சமயங்களின் நமக்கு மிக முக்கியமான E-Mail ஏதும் வந்ததா என்று நாம் எப்படி அறிந்து கொள்வது? 

நமக்கு வரும் E-Mail-ஐ நமது செல்போனுக்கு SMS மூலம் தெரியப்படுத்துவதற்காக  ஓர்  இணையதளம் நமக்கு உதவுகிறது.  இது ஒரு பயனுள்ள தளம். நமக்கு வரும் புது புது மின்னஞ்சல்களை நமக்கு உடனே SMS மூலம்  தெரியப்படுத்துகிறது.  குறிப்பாக இது மற்ற நாடுகளை விட இந்தியாவிலுள்ள அனைத்து Cellphone Network-லும் நன்றாக செயல்படுகிறது என்பது தனி சிறப்பு.

பின்வரும் தளத்திற்கு சென்று...

தங்களின் பெயர், பாலினம், பிறந்த தேதி, தொழில், உங்கள் நகரத்தின் பெயர் மற்றும் உங்கள் செல்ஃபோன் நம்பர் கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள்.

பதிவு செய்து முடித்தவுடன் உங்களது செல்ஃபோனுக்கு ஒரு SMS வரும். அதில் உங்கள் Password  இருக்கும்.

அப்படி SMS வரவில்லை என்றால் கீழே உள்ள எண்ணிற்கோ அல்லது E-Mail முகவரிக்கோ தொடர்பு கொள்ளவும்.

Contact No. 91-1147606762

இனி புதிய E-Mail உங்களது செல்போனுக்கு SMS மூலம் வரும்...

குறிப்பு:

நான்  வெளிநாட்டில் இருப்பதால் இதை  முயற்சிக்கவில்லை. மற்றவருக்கு பயன்பட்டால் நலமாக இருக்குமே என்ற எண்ணத்தின் அடிப்படையில் இதை வெளியிட்டுள்ளேன்.  முயற்சி செய்து பார்க்கவும்.

நன்றி:

Abu Friend

3 கருத்துகள்:

  1. பயனுள்ள தகவல் ! நன்றி நண்பரே ! முயன்று பார்க்கிறேன் !

    பதிலளிநீக்கு
  2. நான் இணையத்தில் படித்தவைகளில் மிகவும் பிடித்தவைகளும் மற்றவருக்கு பயனுள்ளவைகளும் தொகுப்பதால் கிடைத்த பதிவுதான் இது. பிறருக்கு பயன்பாட்டால் நலமே!

    பதிலளிநீக்கு
  3. Useful Information... but now site is not working ... please update me if any other site is like this.

    thanks in advance.

    Aadi
    aadimasam@gmail.com

    பதிலளிநீக்கு

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...