புதன், 10 ஆகஸ்ட், 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (30):

92. பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையப் பார்க்காமல் நோன்பு விடாதீர்கள் எனக் கூறிய நபி (ஸல்) அவர்கள், உங்களுக்கு மேக மூட்டமாக ஏற்பட்டால் எத்தனை நாட்களாக எண்ணிக்கொள்ளுமாறு கூறினார்கள்? முப்பது நாட்களாக எண்ணிக்கொள்ளுமாறு கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) - நூல் : புகாரி).
93. மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள் எனக் கூறிய நபி (ஸல்) அவர்கள், உங்களுக்கு மேக மூட்டமாக ஏற்பட்டால் எண்ணிக்கையை எவ்வாறு முழுமைப்படுத்துமாறு கூறினார்கள்?  எண்ணிக்கையை முப்பதாக முழுமைப் படுத்துமாறு கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) - நூல் : புகாரி).
94. நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும்  எனக் கூறிய நபி (ஸல்) அவர்கள், நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் எதைவிடச் சிறந்தது எனக் கூறினார்கள்? கஸ்தூரியை விடச் சிறந்த்தது எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல் : புகாரி).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...