ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

புகைப் பிடிப்பவர்களுக்கான பரிசு மழை!

புகைப்பிடிக்கும் ஒருவருக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை என்ன பிரச்சினைகள் வரலாம் ஒரு கண்ணோட்டம்:

முடி : நிற மாற்றம்

மூளை : பாரிச வாதம், புகைத்தலுக்கு அடிமையான நிலை

கண் : பார்வைக் குறைபாடு

மூக்கு : மன நுகர்ச்சித் தன்மை குறைதல்

தோல் : தோல்  சுருக்கம்,  வயது முதிர்ந்த தோற்றம்

பல் : நிற மாற்றம், பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி  (gingivitis)

வாய் மற்றும் தொண்டை : உதடு மற்றும்  தொண்டை புற்று நோய்,   உணவுப் பாதை புற்று நோய்,   சுவை நுகர்ச்சி குறைதல்,  கெட்ட வாசனை

கை : ரத்த ஓட்டம் குறைதல், நிக்கேட்டின் படிவுகள்

சுவாசப் பை : சுவாசப் பை புற்று நோய்,  நாட்பட்ட சுவாச அடைப்பு நோய் (COPD), சுவாசப் பைத் தொற்று(நியுமோனியா),    கச ரோகம் (டப்), ஆஸ்துமா

இதயம் : மாரடைப்பு

ஈரல் : புற்று நோய்

வயிறு : அல்சர் குடல், இரப்பை, சதையி புற்று நோய்,    நாடி வெடிப்பு (Aortic அனஐர்ய்சம்)

சிறு நீரகம் : புற்று நோய்,    சிறு நீர்ப் பை புற்று நோய்

எலும்பு :    எலும்பின் உறுதி குறைதல்

இனப்பெருக்கத் தொகுதி :    விந்துகளின் வீரியம் மற்றும் எண்ணிக்கை குறைதல், குழந்தையின்மை,  ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல்

இரத்தம் : புற்று நோய்

கால் : உறுதிச்சுற்றோட்டம் குறைந்து கால் பகுதியில் நோய் மற்றும் காயம் ஏற்படல்

நிர்ப்பீடனம் : நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல்

இனி அடுத்த முறை புகைப் பிடிக்கும் போது இவற்றை நினைத்துக் கொண்டே பிடியுங்கள் ....

நன்றி: தமிழ் சோர்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...