இவ்வாறு பர்சை வைத்துக்கொண்டு இருக்கையில் அமர்பவர்களுக்கு நாளடைவில் முதுகுவலி வருவதற்கான ஆபத்து அதிகம் உள்ளதாக கனடா வாட்டர்லூ பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டூவர்ட் மெக்கில் கண்டறிந்துள்ளார். இவ்வாறு அமரும்போது உடல் ஒருபக்கமாக சரிகிறது இதன் மூலமாக இடுப்பு மூட்டு நரம்பின் மீது அதிக அழுத்தம் ஏற்படுத்தப் படுகிறது.பிட்டத்தின் வழியாகச் செல்லும் இந்த நரம்பு முதுகு வலியை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணியாக உள்ளது .
எனவே மணி பர்சை பயன்படுத்துபவர்கள் இருக்கைகளிலோ இருசக்கர வாகனகளில் அமரும்போது அதை பக்கவாட்டில் உள்ள பாக்கெட்டில் வைத்துவிட்டு அமருங்கள் .முதுகு வலியை வரவழைப்பதை தவிருங்கள் .
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
பதிலளிநீக்குஅரிய தகவல். அறிய தந்ததற்கு நன்றி.
72 வயதுக்கு பின் இந்த தகவல் மூலமாக இன்றிலிருந்து என் பழக்கத்தை மாற்றிக் கொள்கிறேன்.
வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.