சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்க என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா? ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டால் படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? என்று கூறுவார்கள்.
அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)... இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை.(அல்குர்ஆன் 17:111). இவ்வலைதளத்தில் என்னுடைய சொந்த ஆக்கங்களும், நான் இணையதளத்தில் தேடிப் படித்தவைகளில் பிடித்தவைகளும் மற்றும் பல பயனுள்ள தகவல்களும் இடம்பெறுகின்றன. தொகுத்தோன்: அபூவஸ்மீ (T.நெய்னா முஹம்மது,B.Sc.,H.D.C.A.,)
வியாழன், 30 ஜூன், 2011
குழந்தைகளின் மனநிலை (சைக்காலஜி) தெரியுமா உங்களுக்கு?
திங்கள், 27 ஜூன், 2011
மூன்று விஷயங்கள்!!!
ஞாயிறு, 26 ஜூன், 2011
ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும்!
வெள்ளி, 24 ஜூன், 2011
பிள்ளை வளர்ப்பான் என்கிற "வசம்பு" - மருத்துவ குணங்கள்
வியாழன், 23 ஜூன், 2011
குட்டிக் குட்டி டிப்ஸ் - குடும்பத்தலைவிக்காக!
பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!
புதன், 22 ஜூன், 2011
முகம், நெற்றி, கண்கள், கண்ணங்கள், காதுகள் - சில உடற்பயிற்சிகள்!!!
செவ்வாய், 21 ஜூன், 2011
ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (26 & 27):
ஞாயிறு, 19 ஜூன், 2011
எச்சரிக்கை!!! - இதைப் படியுங்கள் முதலில்!!!
வெள்ளி, 17 ஜூன், 2011
அறிவோம் ஆங்கிலம் (15) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:
Taxation - வரிவிதிப்பு
Beginner - கற்போர்
Begin the world - வாழ்க்கையை தொடங்கு, புதிய முயற்சியில் இறங்கு
Behalf / On behalf of - சார்பாக
On behalf of this company - இந்த கம்பனியின் சார்பாக
I speak on my own behalf - நான் என் சார்பாக பேசுகிறேன்
புதன், 15 ஜூன், 2011
What is your company catagory and What does it means (For Expatriates in Saudi Arabia) / சவூதி அரசாங்கத்தின் நிடாகத் என்ற சட்டம்
சவூதிவாழ் வெளிநாட்டவர்களுக்காக!!!
சவூதி அரசு நிடாகத் என்ற வேலைவாய்ப்பை சமநிலைப்படுத்தும்
முயற்சியில் ஈடுபட்டு அதனை செயல்முறைப்படுத்த ஏற்பாடுகள் செய்து
கொண்டிருப்பதை ஊடகங்களில் கடந்த ஒரு மாதமாக படித்து வருகிறோம்.
இந்தவாரம் முதல் அதனை கணினிமயமாக்கியுள்ளார்கள், கீழேயுள்ள சுட்டியைத்தட்டினால் உங்கள் நிறுவனத்தின் தற்போதைய நிலைத் தெரியும். உங்களின் இக்காமா நம்பரைக் கொடுத்தவுடன் உங்கள் நிறுவனம் "சிகப்பு, மஞ்சள் & பச்சை" என்ற எந்த தரத்தில் உள்ளது என்பது உடன்
தெரியவரும்.
திங்கள், 13 ஜூன், 2011
அந்த இருவர்!
சனி, 11 ஜூன், 2011
கிவி பழம் பக்கா நலம்!
வியாழன், 9 ஜூன், 2011
பெற்றோர்களே! கவனம்.- குழந்தைகளின் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாதவைகள்!
செவ்வாய், 7 ஜூன், 2011
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!
ஞாயிறு, 5 ஜூன், 2011
நீங்கள் மீன் உணவு விரும்பி சாப்பிடுபவரா?
வெள்ளி, 3 ஜூன், 2011
ஏலக்காய் - ஒரு நறுமணப் பொருள் மட்டுமல்ல...
ஏலக்காய் என்பது இஞ்சி செடி வகையைச் சேர்ந்தது. பச்சை நிறக் காய்களைக் கொண்டது. ஏலக்காய் பச்சை நிறத்திலும், அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். ஏலக்காய் நறுமணப் பொருளாக மட்டும் இல்லாமல் பல மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும். ஈரப்பதம், புரதம், மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன.
ஏலக்காய் என்பது இஞ்சி செடி வகையைச் சேர்ந்தது. பச்சை நிறக் காய்களைக் கொண்டது. ஏலக்காய் பச்சை நிறத்திலும், அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். ஏலக்காய் நறுமணப் பொருளாக மட்டும் இல்லாமல் பல மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும். ஈரப்பதம், புரதம், மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன.
புதன், 1 ஜூன், 2011
தெரியுமா செய்தி? - பொதுஅறிவுத் தகவல் (7): ஒரு முறை தேள் கொட்டு வாங்கியவர்கள் ஆயுள் முழுக்க இதய பைபாஸ் பிரச்சனையில் இருந்து தப்ப முடியும்
தேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன.
இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப்பிடிப்பதற்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.