Taxation - வரிவிதிப்பு
Beginner - கற்போர்
Begin the world - வாழ்க்கையை தொடங்கு, புதிய முயற்சியில் இறங்கு
Behalf / On behalf of - சார்பாக
On behalf of this company - இந்த கம்பனியின் சார்பாக
Behave yourself wisely - அறிவுடன் நட
Good behaviour - நன்னடத்தை
Bad behaviour - தீ நடத்தை
Behead - தலையை வெட்டுதல்
Behest - ஆணை (At your behest - உன் ஆணையின் பேரில்)
Behindhand - வாடகை பாக்கி
Beholden - கடமைபட்டிருத்தல் (We are much beholden to you for your timely help - தங்களின் காலத்தால் செய்த உதவிக்கு, நாங்கள் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.)
To the behoof of / For the benefit of - நன்மையைக் கருதி
Belabour - நையப்புடை
Belated - தாமதமாக வருதல் (You are rather belated - நீ சற்று தாமதமாக வந்துள்ளாய்)
Belief - நம்பிக்கை (I have no belief in your honesty - உன் நேர்மையில் எனக்கு நம்பிக்கை இல்லை)
In the belief - நம்பிக்கையில் (He came to me in the belief that I could help him - நான் அவனுக்கு உதவி செய்வேன் என்னும் நம்பிக்கையில் என்னிடம் வந்தான்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக