ஞாயிறு, 31 ஜூலை, 2011

நீங்கள் சாக்லேட் அதிகம் விரும்பி சாப்பிடுவீர்களா?

சின்ன வயது முதல் தொடர்ந்து சாக்லெட் அதிகமாக சாப்பிட்டு வருபவர்களின் தூக்கம் கெட்டுவிடும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

ஏதாவது ஒரு வேலையில் இருக்கும்போது தூக்கம் எட்டிப்பார்த்தால் டீ அல்லது காபி குடிக்கிறோம். அதில் உள்ள காபீன் என்ற ரசாயனப்பொருள் நம் முளையின் செயல்பாட்டை தூண்டி சுறுசுறுப்பாக்குகிறது.
 
இதே காபீன் சாக்லெட்டிலும் உள்ளது. சாதாரண சாக்லெட்டில் 9 மில்லி கிராம் வரை காபீன் இருக்கிறதாம். சில உயர் ரக சாக்லெட்டுகளை எடுத்துக்கொண்டால் அவற்றில் 30 மில்லிகிராம் வரையில் காபீன் இருக்கிறதாம். இது தூக்கத்தை விரட்டி விடும்.
 
நன்றி: உங்களுக்காக

சனி, 30 ஜூலை, 2011

பெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை!

ஆறு ஆண்களுக்கு ஒரு டாக்டர் சிகிச்சை அளிப்பது, ஒரு பெண்ணுக்குச் சிகிச்சை அளிப்பதற்குச் சமம்என்று ஒரு ஸ்பானியப் பழமொழி உண்டு.  ஆண் ஆதிக்கத்தை  வெளிப்படுத்தும் பழமொழியாக இது இருந்தாலும் கூட பெண்ணின் சிறுநீர்ப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை இப்பழமொழி வெளிப்படுத்தும் கருத்து உண்மை.

வெள்ளி, 29 ஜூலை, 2011

ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்! - பிறக்காத குழந்தையும் பாதிக்கும் "பாசிவ் ஸ்மோகிங்"

நம்மைச் சுற்றியிருப்பவர் புகைக்கும் சிகரெட்டில் இருந்து வெளிவரும் புகையை சுவாசிப்பதைக் குறிக்கும் 'பாசிவ் ஸ்மோகிங்' காரணமாக, தாயின் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் அதிக பாதிப்பு என மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வியாழன், 28 ஜூலை, 2011

நாடுகளும் அதன் கொடிகளும் - A வரிசை

ஆஃப்கானிஸ்தான்

ஆஃப்கானிஸ்தான்

புதன், 27 ஜூலை, 2011

Essential English Grammar: Lesson (1) : am / is / are

Positive:I am ( I'm)
He is (He's)
She is (She's)
It is (It's)

Positive:I am ( I'm)
He is (He's)
She is (She's)
It is (It's)

செவ்வாய், 26 ஜூலை, 2011

அறிவோம் தமிழ் - எழுத்துப்பிழை கற்பிப்பான்! (1)

பிழையானவைகள்:

நல்லெண்ணை
கடலெண்ணை
விளக்கெண்ணை
மண்ணெண்ணை
வெண்ணை
பிலை
விற்க்கப்படும்
அருட்க்கொடை   

சரியானவைகள்:

நல்லெண்ணெய்
கடலெண்ணெய்
விளக்கெண்ணெய்
மண்ணெண்ணெய்
வெண்ணெய்
பிழை
விற்கப்படும்
அருட்கொடை
 
பிழையானவைகள்:

நல்லெண்ணை
கடலெண்ணை
விளக்கெண்ணை
மண்ணெண்ணை
வெண்ணை
பிலை
விற்க்கப்படும்
அருட்க்கொடை   

சரியானவைகள்:

நல்லெண்ணெய்
கடலெண்ணெய்
விளக்கெண்ணெய்
மண்ணெண்ணெய்
வெண்ணெய்
பிழை
விற்கப்படும்
அருட்கொடை
 
திங்கள், 25 ஜூலை, 2011

ENGLISH & தமிழ் பழமொழிகள் (1)

A rotten case abides no handling.
அழுகிய முட்டையை அடைகாக்க வேண்டுமா?
Ability is of little account without opportunity.வாய்ப்பில்லாத திறமைக்கு வருமா பெருமை?

A rotten case abides no handling.
அழுகிய முட்டையை அடைகாக்க வேண்டுமா?
Ability is of little account without opportunity.வாய்ப்பில்லாத திறமைக்கு வருமா பெருமை?

ஞாயிறு, 24 ஜூலை, 2011

சிக்கன் பிரியாணி!

தேவையான பொருட்கள்:
சிக்கன் - ½ கிலோ
பாஸ்மதி அரிசி - 4 கப்
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 6
புதினா - ¼ கட்டு
கொத்தமல்லி - ½ கட்டு

தேவையான பொருட்கள்:
சிக்கன் - ½ கிலோ
பாஸ்மதி அரிசி - 4 கப்
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 6
புதினா - ¼ கட்டு
கொத்தமல்லி - ½ கட்டு

சனி, 23 ஜூலை, 2011

ஓர் ஓசையில்லா ஒரு வழிப் பயணம்!

பயண விபரம்
 
புறப்படும் இடம்: உலகம்
சேரும் இடம் : மறுமை 
 
புறப்படும் வருடம் : தெரியாது 
புறப்படும் மாதம் : தெரியாது
 
புறப்படும் நாள்: தெரியாது
 
புறப்படும் நேரம் : தெரியாது

பயண விபரம்
 
புறப்படும் இடம்: உலகம்
சேரும் இடம் : மறுமை 
 
புறப்படும் வருடம் : தெரியாது 
புறப்படும் மாதம் : தெரியாது
 
புறப்படும் நாள்: தெரியாது
 
புறப்படும் நேரம் : தெரியாது

வெள்ளி, 22 ஜூலை, 2011

நீங்கள் காலை உணவு சாப்பிடுவதில்லையா?

பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

செவ்வாய், 19 ஜூலை, 2011

பஞ்சைப்பாராரி என்பவன் யார்?

ஒருவன் மறுமை நாளில் தன் தொழுகையுடனும், நோன்புடனும் அல்லாஹ்விடம் வருவான்.  அவன் உலகில் எவரையேனும் திட்டியிருப்பான், எவர் மீதாவது இட்டுக்கட்டி அவதூறு கூறியிருப்பான். எவரையேனும் கொலை செய்துருப்பான்.  எவரையேனும் நியாயமின்றி அடித்திருப்பான்.  எனவே

ஞாயிறு, 17 ஜூலை, 2011

தெரியுமா செய்தி? - பொதுஅறிவுத் தகவல் - 12

தங்கத்திற்கு இத்தனை மகிமையா?
தங்கம்  ஓர்  ஆபரணப் பொருளாக மட்டுமில்லாமல் பலவகையிலும் நமது அன்றாட வாழ்க்கையில் பயன்பட்டுவருகிறது.

தங்கத்திற்கு இத்தனை மகிமையா?
தங்கம்  ஓர்  ஆபரணப் பொருளாக மட்டுமில்லாமல் பலவகையிலும் நமது அன்றாட வாழ்க்கையில் பயன்பட்டுவருகிறது.

வெள்ளி, 15 ஜூலை, 2011

இறால் பிரியாணி!

தேவையான பொருட்கள்:
இறால் : 1/2 கிலோ 
அரிசி : 2 ஆழாக்கு 
வெங்காயம், தக்காளி : 150 கிராம் 
இஞ்சி பூண்டு விழுது : 2 டீஸ்பூன்  
புதினா கொத்தமல்லி இலை : 1/4 கட்டு

தேவையான பொருட்கள்:
இறால் : 1/2 கிலோ 
அரிசி : 2 ஆழாக்கு 
வெங்காயம், தக்காளி : 150 கிராம் 
இஞ்சி பூண்டு விழுது : 2 டீஸ்பூன்  
புதினா கொத்தமல்லி இலை : 1/4 கட்டு

புதன், 13 ஜூலை, 2011

மாணவர்களின் அறிவுப்பெட்டகம் (1)

தலைப்பு - கண்டுபிடித்தவர்கள்:
 
1.  குளோரினை கண்டுபிடித்தவர் யார்?
K. ஷீல்லி, 1774
2. அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்?
F.  ஹோலர், 1827
3. கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்?  
H. டேவி, 1808

தலைப்பு - கண்டுபிடித்தவர்கள்:
 
1.  குளோரினை கண்டுபிடித்தவர் யார்?
K. ஷீல்லி, 1774
2. அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்?
F.  ஹோலர், 1827
3. கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்?  
H. டேவி, 1808

திங்கள், 11 ஜூலை, 2011

திருக்குர்ஆன் - கேள்வி - பதில் தொகுப்பு (1)

1. புகழ் அனைத்தும் யாருக்கு?
அல்லாஹ் ஒருவனுக்கே. (1:1)

ஞாயிறு, 10 ஜூலை, 2011

Improve Your Spoken English Skill - உங்களின் ஆங்கிலப் பேச்சித் திறனை மேம்படுத்த (பாடம்:03):

3. INVITING SOMEONE:

PATTERNS:

A. Inviting someone:

1. Would you like to ...?
2. I'd like you to ...
3. I'd like to invite you to ...
4. How/What about ......?
5. Why don't you ....?

3. INVITING SOMEONE:

PATTERNS:

A. Inviting someone:

1. Would you like to ...?
2. I'd like you to ...
3. I'd like to invite you to ...
4. How/What about ......?
5. Why don't you ....?

வெள்ளி, 8 ஜூலை, 2011

ஒரு வரி மருத்துவ செய்தி!

ரோஜா அத்தர் : முக வசீகரம் கூடும்.
பாதாம்பருப்பு + தேங்காய் : ஞாபகசக்தி கூடும்

பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் தைராய்டு!

பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் நோய்களில் தைராய்டும் ஒன்று. இது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை அயோடின் குறைவே இதற்குக் காரணம்.

பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் நோய்களில் தைராய்டும் ஒன்று. இது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை அயோடின் குறைவே இதற்குக் காரணம்.

புதன், 6 ஜூலை, 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (28 மற்றும் 29):

86. நபி (ஸல்) அவர்கள் மற்ற மனைவிமார்களுடன் படுக்கையில் இருக்கும்போது தனக்கு வஹீ வருவதில்லை. ஆனால் ஒரு மனைவியுடன் இருக்கும்போது மட்டும் தனக்கு வஹீ வருவதாக கூறினார்கள்.  அந்த மனைவி யார்? ஆயிஷா (ரலி) அவர்கள்.  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல் : புகாரி.
 
திங்கள், 4 ஜூலை, 2011

அறிவோம் ஆங்கிலம் (16) – வாழ்வில் அன்றாடம் பயன்படும் சொற்கள்:

To the best of my knowledge - நான் அறிந்த வரை
The beliefs of religion - மதநம்பிக்கைகள், கொள்கைகள்
I believe so - நான் அப்படியே நம்புகிறேன்
Make believe - வெறும் நடிப்பு/பாசாங்கு
Don't believe! it is all make believe - பயப்படாதே! அதெல்லாம் வெறும் நடிப்பு/பாசாங்கு

சனி, 2 ஜூலை, 2011

வயசுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள்?

உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை நீங்கள் தான். திருதிருவென்று முழிக்காதீங்க... உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார் ஒரு ஃபிரான்ஸ் நாட்டு அறிஞர்.

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...