புதன், 6 ஜூலை, 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (28 மற்றும் 29):

86. நபி (ஸல்) அவர்கள் மற்ற மனைவிமார்களுடன் படுக்கையில் இருக்கும்போது தனக்கு வஹீ வருவதில்லை. ஆனால் ஒரு மனைவியுடன் இருக்கும்போது மட்டும் தனக்கு வஹீ வருவதாக கூறினார்கள்.  அந்த மனைவி யார்? ஆயிஷா (ரலி) அவர்கள்.  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல் : புகாரி.
 
87.  தயம்மும் பற்றிய இறைவாசனம் இறங்குவதற்கு காரணமாக இருந்தவர் யார்? ஆயிஷா (ரலி) அவர்கள்.  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல்கள் : புகாரி, முஸ்லிம்.
 
88. எந்த மனைவியை நபி (ஸல்) அவர்கள் திருமணம் முடிப்பதற்கு முன் பட்டு துணி ஒன்றால் முக்காடு இட்டவராக இருமுறை தம் கனவில் கண்டதாக கூறினார்கள்?  ஆயிஷா (ரலி) அவர்கள்.  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல் : புகாரி.
 
89.  நபி (ஸல்) அவர்கள் எந்த மனைவியின் வீட்டில் இருக்கும் பொழுது நபித்தோழர்கள் அதிகமாக அன்பளிப்புச் செய்வார்கள்? ஆயிஷா (ரலி) அவர்கள்.  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல் : புகாரி.
 
90.  நபி (ஸல்) அவர்கள் எந்த மனைவியின் வீட்டில் அடக்கம் செய்யப்பட்டார்கள்?  ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில்.  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல் : புகாரி.
 
91.  உஹது போரில் (தோல்வி ஏற்படும் நிலை வந்த போது) மக்களில் சிலர் நபி (ஸல்) அவர்களை விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அந்த போரில் எந்த இரு நபித்தோழியர் போரில் காயமுற்று கிடக்கும் மக்களுக்கு தண்ணீர் தரும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்? ஆயிஷா (ரலி), உம்மு சுலைம் (ரலி).  அறிவிப்பவர்: அனஸ் (ரலி) - நூல்: புகாரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...