செவ்வாய், 19 ஜூலை, 2011

பஞ்சைப்பாராரி என்பவன் யார்?

ஒருவன் மறுமை நாளில் தன் தொழுகையுடனும், நோன்புடனும் அல்லாஹ்விடம் வருவான்.  அவன் உலகில் எவரையேனும் திட்டியிருப்பான், எவர் மீதாவது இட்டுக்கட்டி அவதூறு கூறியிருப்பான். எவரையேனும் கொலை செய்துருப்பான்.  எவரையேனும் நியாயமின்றி அடித்திருப்பான்.  எனவே அநீதிக்குள்ளானவர்கள்  அனைவரிடையேயும் அவனது நன்மைகள் பங்கிடப்பட்டுவிடும்.  பிறகு அவனது நன்மைகள் தீர்ந்து போய், அநீதிக்குள்ளானவர்களின் உரிமைகள் இன்னும் எஞ்சியிருந்தால், அவர்களின் பாவங்கள் அவனது கணக்கில் எழுதப்பட்டுவிடும்.  பிறகு அவன் நரகில் வீசி  எறியப்படுவான்.   அவனே பஞ்சைப்பாராரி ஆவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: முஸ்லிம்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...