திங்கள், 3 அக்டோபர், 2011

அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்

ஏன்? எதற்கு?
 
வடமொழியை அடிப்படையாகக் கொண்ட ஹிந்தி மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
 
தமிழ்நாடு என்றவுடன் இந்தியர்களுக்கு தமிழ் மொழி ஞாபகம் வருவதைப் போலவே இந்தியா என்றவுடன் பிற நாட்டவர்களுக்கு நினைவுக்கு வருவது ஹிந்தி மொழி. தமிழராய்ப் பிறந்ததற்காகப் பெருமைப்படும் ஒவ்வொருவரும் இந்தியனாய்ப் பிறந்ததிலும் பெருமிதமடைய வேண்டும் என்பது ஆசை.
 
இந்தியனாக இருந்து கொண்டு ஹிந்தி தெரியவில்லையா? என்று யாரும் நம்மை இகழ்ந்து விடக்கூடாது… வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் போதுதான் இந்த ஹிந்தியின் அவசியம் புரிகிறது. இது வளைகுடாவில் வாழும் தமிழர்களுக்குத் தெரியும் அதனால்  "அறிவோம் ஹிந்தி"  பகுதியைத் துவங்குகிறேன்!
 
பாவ்  (पाव) - கால் 
 
ஆதா (आधा) - அரை 
 
பௌனே (पौने) - முக்கால் 
 
ஏக் (एक) - ஒன்று
 
ஸவா (सवा) - ஒன்றே கால்
 
டேட் (डेढ़) - ஒன்றரை
 
பௌனே தோ (पौने दो) - ஒன்றே முக்கால்
 
தோ  (दो) - இரண்டு
 
ஸவா தோ  (सवा दो) - இரண்டே கால்
 
டாயி (ढाई) - இரண்டரை
 
பௌனே தீன் (पौने तीन) - இரண்டே முக்கால்
 
தீன்  (तीन) - மூன்று
 
ஸவா தீன் (सवा तीन) - மூன்றே கால்
 
ஸாடே தீன் (साढ़े तीन) - மூன்றரை
 
பௌனே சார் (पौने चार) - மூன்றே முக்கால்

3 கருத்துகள்:

  1. என்னது ஹிந்தியா எனக்கு வேண்டவே வேண்டாம் பா

    பதிலளிநீக்கு
  2. ஹிந்தியை முழுமையாக கற்று கொள்ள ஆர்வம் உள்ளது..அதற்கு உதவி செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. வாருங்கள் சகோ. தங்களை அன்போடு வரவேற்கிறோம் !எந்த ஒரு செயலையும் ஆர்வத்தோடு முயற்சி செய்தால் வெற்றி பெறலாம், தொடர்ந்து எமது பதிவுகளை பாருங்கள் !

    பதிலளிநீக்கு

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...