செவ்வாய், 11 அக்டோபர், 2011

பாவமன்னிப்பு!

பாவம் செய்யும் ஒரு மனிதன் தன் பாவத்திற்காக மன்னிப்பு கேட்கும் போது அல்லாஹ்வின் மகிழ்ச்கி எத்தகையது என்பதே  பின்வரும் நபிமொழியின் கருத்து.

"உங்களில் ஒருவன் தன் ஒட்டகத்தை வறண்ட பாலைவனத்தில் தொலைத்துவிட்டு அதை (திடீரென) அடையும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விட தன் அடியானின் பாவமன்னிப்பு கோரல் காரணமாக அல்லாஹ் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
 
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரி 6309, முஸ்லிம் 4932, அஹ்மத் 12750  
காணாமல் போன பொருளை திடீரென காணும் போது ஒருவனின் மகிழ்ச்சி எவ்வளவு பெரியது? அதைவும் விட படைத்த இறைவனின் மகிழ்ச்சி அதிகமாகிறது.
 
பாவமன்னிப்பு தேடுவோம்! 

1 கருத்து:

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...