சனி, 23 ஜூலை, 2011

ஓர் ஓசையில்லா ஒரு வழிப் பயணம்!

 
 
 
பயண விபரம்
 
 
புறப்படும் இடம்: உலகம்
சேரும் இடம் : மறுமை 
 
 
புறப்படும் வருடம் : தெரியாது 
புறப்படும் மாதம் : தெரியாது
 
புறப்படும் நாள்: தெரியாது
 
புறப்படும் நேரம் : தெரியாது

 
பயணியின் விபரம்
 
பெயர்: மண்ணின் மைந்தன் 
 
தந்தை பெயர்: ஆதம் (அலை)
 
தாய் பெயர் :  ஹவ்வா (அலை) 
 
தற்காலிக முகவரி : பூமி
 
நிரந்தர முகவரி : சொர்க்கம் அல்லது நரகம் 
 
 
 
பார்க்கும் இடங்கள் 
 
சந்தூக்
 
பள்ளிவாசல்
 
மண்ணறை
 
மஹ்ஷர் மைதானம்
 
சொர்க்கம் அல்லது நரகம்
 
 
 
பயண விதிமுறைகள்
 
 
அல்லாஹ் ஒருவனையே வணங்குதல் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை பின்பற்றுதல்
 
மரணத்தை எப்பொழுதும் நினைவில் கொள்ளல்
 
 
சொர்க்கம் அல்லது நரகம்தான் இறுதியான தங்குமிடம்
என்பதை நம்புதல்
 
 
பணம், உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை ஹலாலாக இருத்தல்
 
 
 
 
பயணத்தில் அனுமதிக்கப்படும் பொருட்கள்
 
 
 
10 அல்லது 12 மீட்டர் வெள்ளைத் துணி
 
 
நற்செயல்கள்
 
 
பிள்ளைகளின் பிரார்த்தனை
 
 
தொடர்ந்து செய்த தர்மங்கள்
 
 
குறிப்பு: மேற்கண்டவைத் தவிர வேறு எதுவும் அனுமதிக்கப்பட மாட்டாது
 
 
 
பயணியின் கனிவான கவனத்திற்கு
 
 
 
உங்கள் பயணம் உறுதி செய்யப்பட்டுவிட்டது.  முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.  பயணச்சீட்டு இலவசம்.  ஏஜெண்டுகள் கிடையாது.
 
 
 
மேலும் விபரங்களுக்கு
 
 
உலகப் பொதுமறையாம் இறைமறை "திருக்குர்ஆனை" அணுகவும்.
மேலும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை பார்க்கவும்.
 
 
பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...!
 
 
நன்றி: சமரசம் இதழ் : 2009 (செப்டம்பர்)
 
 

 
 
 
பயண விபரம்
 
 
புறப்படும் இடம்: உலகம்
சேரும் இடம் : மறுமை 
 
 
புறப்படும் வருடம் : தெரியாது 
புறப்படும் மாதம் : தெரியாது
 
புறப்படும் நாள்: தெரியாது
 
புறப்படும் நேரம் : தெரியாது

 
பயணியின் விபரம்
 
பெயர்: மண்ணின் மைந்தன் 
 
தந்தை பெயர்: ஆதம் (அலை)
 
தாய் பெயர் :  ஹவ்வா (அலை) 
 
தற்காலிக முகவரி : பூமி
 
நிரந்தர முகவரி : சொர்க்கம் அல்லது நரகம் 
 
 
 
பார்க்கும் இடங்கள் 
 
சந்தூக்
 
பள்ளிவாசல்
 
மண்ணறை
 
மஹ்ஷர் மைதானம்
 
சொர்க்கம் அல்லது நரகம்
 
 
 
பயண விதிமுறைகள்
 
 
அல்லாஹ் ஒருவனையே வணங்குதல் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை பின்பற்றுதல்
 
மரணத்தை எப்பொழுதும் நினைவில் கொள்ளல்
 
 
சொர்க்கம் அல்லது நரகம்தான் இறுதியான தங்குமிடம்
என்பதை நம்புதல்
 
 
பணம், உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை ஹலாலாக இருத்தல்
 
 
 
 
பயணத்தில் அனுமதிக்கப்படும் பொருட்கள்
 
 
 
10 அல்லது 12 மீட்டர் வெள்ளைத் துணி
 
 
நற்செயல்கள்
 
 
பிள்ளைகளின் பிரார்த்தனை
 
 
தொடர்ந்து செய்த தர்மங்கள்
 
 
குறிப்பு: மேற்கண்டவைத் தவிர வேறு எதுவும் அனுமதிக்கப்பட மாட்டாது
 
 
 
பயணியின் கனிவான கவனத்திற்கு
 
 
 
உங்கள் பயணம் உறுதி செய்யப்பட்டுவிட்டது.  முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.  பயணச்சீட்டு இலவசம்.  ஏஜெண்டுகள் கிடையாது.
 
 
 
மேலும் விபரங்களுக்கு
 
 
உலகப் பொதுமறையாம் இறைமறை "திருக்குர்ஆனை" அணுகவும்.
மேலும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை பார்க்கவும்.
 
 
பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...!
 
 
நன்றி: சமரசம் இதழ் : 2009 (செப்டம்பர்)
 
 

4 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    அழகான தொகுப்பு
    ஜஸாக்கல்லாஹ் கைர

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வலைத் தளம் பிரபலம் அடைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. சகோதரி நிலாமதி தங்கள் வருகைக்கு நன்றி என் வலைதளத்தோடு தொடர்ந்திருங்கள் மேலும் ஓர் வேண்டுகோள் தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு இவ்வலை தளத்தை அறிமுகம் செய்யிங்கள் !
    மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  4. வ அலைக்கும் ஸலாம் சகோ.ஹைதர் அலி, தங்களின் பின்னூட்டத்திர்க்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர் !

    பதிலளிநீக்கு

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...