செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (1)

1.செயல்களெல்லாம் எதைப் பொறுத்து அமைகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? செயல்களெல்லாம் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி) - நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்)
2.அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதற்கு செலவழித்த ஒரு தினார், அடிமையை விடுதலை செய்வதற்கு செலவழித்த ஒரு தினார், ஓர் ஏழைக்கு தர்மம் செய்த ஒரு தினார், தனது குடும்பத்திற்கு செலவு செய்த ஒரு தினார். இவற்றில் எது மாபெரும் கூலியைக் கொண்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? தனது குடும்பதிற்கு செலவு செய்த ஒரு தினாரே மாபெரும் கூலியைக் கொண்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: முஸ்லிம்)
3.எந்த மூன்று விஷயங்களை விட்டும் நீங்கிய நிலையில் ஒருவரின் உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கத்தில் இருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? (1) பெருமை (ஆணவம்) (2) மோசடி (3) கடன் - என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) - நூல்கள்: திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்)

2 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் நெய்னா முஹம்மது அவர்களுக்கு உங்களின் இந்த முயற்சிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக

    பதிலளிநீக்கு
  2. வலைக்கும் ஸலாம் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு

    தங்களின் கருத்துக்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...