ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (3):

7."எனக்கு வாரிசாகிவிடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்" என்று நபி (ஸல்) அவர்கள் யாரைக் குறிப்பிட்டார்கள்? அண்டை வீட்டார். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி)
 
8.மனிதனின் உள்ளத்தை எதற்கு ஒப்பிட்டு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? இந்த உள்ளம் வெட்டவெளியில் கிடக்கும் (பறவையின்) இறகைப் போன்றதாகும். காற்று அதை தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) - நூல்: அஹ்மத்)
 
9.அல்லாஹ் தோற்றங்களையோ, செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக எவைகளைப் பார்க்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: முஸ்லிம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...