புதன், 9 பிப்ரவரி, 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (2)

4.நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவை என்னென்ன? (1)பேசினால் பொய் பேசுவான் (2)வாக்களித்தால் மாறுசெய்வான் (3)நம்பினால் மோசடி செய்வான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்கள்:புகாரி, முஸ்லிம்)

5.அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் யாரை கண்ணியப்படுத்த வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்த வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: புகாரி)
 
6.யாருக்கு நன்மை செய்தால் முஸ்லிமாகலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? தம் அண்டை வீட்டாருக்கு நன்மை செய்தால் முஸ்லிமாகலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) - நூல்: திர்மிதீ)

2 கருத்துகள்:

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...