வியாழன், 17 பிப்ரவரி, 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (4):

10.ஒருவர் தாம் கேள்விபட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவித்தால் அவர் எதற்கு போது(மான சான்றாகும்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? பொய்யர் என்பதற்கு போது(மான சான்றாகும்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: முஸ்லிம்)
11.எந்த மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்கள்:புகாரி, முஸ்லிம்)
12.ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் எத்தனை மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? 10 முதல் 700 மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: முஸ்லிம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...