வியாழன், 17 பிப்ரவரி, 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (5):

13.சொர்க்கத்தில் உள்ள எந்த வாசல் வழியாக மறுமை நாளில் நோன்பாளிகள் நுழைவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? ரய்யான் எனும் வாசல் வழியாக மறுமை நாளில் நோன்பாளிகள் நுழைவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத்(ரலி) -நூல்கள்:புகாரி, முஸ்லிம்).
14. ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது திருப்திவுடன் இருக்கின்றாரா அல்லது கோபத்துடன் இருக்கின்றாரா என்பதைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் எப்படி அறிந்துகொள்வேன் என கூறினார்கள்? ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது திருப்திவுடன் இருக்கும் போது பேசினால், முஹம்மதுடைய அதிபதியின் மீது சத்தியமாக! என்று கூறுவார்கள். நபியின் மீது கோபமாய் இருக்கும் போது பேசினால், இப்ராஹிம் (அலை) அவர்களின் அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்று கூறுவார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி)
15. எந்த காரணத்திற்காக நரகத்தில் அதிகம் பேர் நிராகரிக்கும் பெண்களாக இருந்தனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? கணவனை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்கு காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்துகொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை கணவனிடம் கண்டுவிட்டாளானாள், உன்னிடம் ஒருபோதும் ஒரு நன்மையும் நான் கண்டதில்லை என பேசிவிடுவாள் என்கிற காரணத்தால்தான் நரகத்தில் அதிகம் பேர் நிராகரிக்கும் பெண்களாக இருந்தனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) - நூல்: புகாரி).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...