வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

ஹதீஸ் - கேள்வி??? பதில்!!! தொகுப்பு (7):

19. யார் திரும்பி வரும் வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டு இருக்கிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? நோயாளியை நலன் விசாரித்துக்கொண்டிருப்பவர் திரும்பி வரும் வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டு இருக்கிறார் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) - நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, அஹ்மத்).
20.தமது உள்ளத்தில் எந்த அளவுக்கு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ள எவரும் நரகத்தில் நுழையமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? தமது உள்ளத்தில் கடுகு அளவுக்கு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ள எவரும் நரகத்தில் நுழையமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) - நூல்: முஸ்லிம்).
21.தமது உள்ளத்தில் எந்த அளவுக்கு ஆணவம் உள்ள எவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? தமது உள்ளத்தில் கடுகு அளவுக்கு ஆணவம் உள்ள எவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) - நூல்: முஸ்லிம்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...